பேச்சு:முறிவு நிலை விளைவுப் பகுப்பாய்வு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதனை ஏன் அப்படியே சொல்லுக்குச் சொல் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்க வேண்டும்? இதனை மிகவும் பொருந்தும் வகையில் முறிவு நிலை மற்றும் விளைவுகள் பகுப்பாய்வு என்றோ முறிவு நிலை மற்றும் விளைவுப் பகுப்பாய்வு என்றோ அல்லது மிகவும் கச்சிதமாக முறிவு நிலை விளைவுப் பகுப்பாய்வு அதாவது முறிவு நிலையையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் பகுப்பாய்தல் என்று மொழிபெயர்க்கக்கூடாது? கருத்துகள் தேவை. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 07:04, 11 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]