பேச்சு:முன் குமரப்பருவம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முன்குமரப் பருவம் அல்லது முன்குமரப்பருவம் என இருக்க வேண்டும். முன் குமரப்பருவம் என்பது சரியான பொருளைத் தரவில்லை.--Kanags \உரையாடுக 09:08, 3 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

early adolescence / Pre-adolescence முன் குமரப்பருவம், adolescence = குமரப்பருவம் என்பவற்றுக்கேற்ப தலைப்பை மாற்றலாம். அல்லது முன் குமரப்பருவம், முன்குமரப்பருவம் ஆகிய இரண்டும் பாவனையில் உள்ளதென்றால் வழிமாற்று ஏற்படுத்தலாம். உளவியலில் முன் குமரப்பருவம் என்றே கற்றுள்ளேன். --AntanO 09:14, 3 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]