பேச்சு:முன்னேசுவரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முன்னேசுவரம் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
முன்னேசுவரம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

ஈஸ்வரம் - சிவன் கோயில்? உற்சவம் - கொண்டாட்டம், திருவிழா? பேதம் தமிழ்ச் சொல்லா? சுவீகரிக்கப்பட்டது - தமிழில் என்ன? தத்து எடுத்தல் என்பது இங்கு பொருந்ததாது.

இக்கோயிலில் மத வேறுபாடின்றி மக்கள் வழிபடுவதாகக் கூறப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இந்துக் கோயில்களைப் பார்க்க இசுலாமியர்கள், கிறித்தவர்கள் வருவதுண்டு. ஆனால், வழிபடுகிறார்கள் என்பதை எப்படி உறுதிப்படுத்துவது?--ரவி 08:36, 22 ஜூலை 2008 (UTC)

பேதம் வேறுபாடு என்ற பொருளுடைய வடமொழிச் சொல். உற்சவம் - திருவிழா, பண்டிகை. சுவீகரிக்கப்பட்டது - கையகப்படுத்தப்பட்டது? -- சுந்தர் \பேச்சு 15:49, 22 ஜூலை 2008 (UTC)

கையகப்படுத்துவது தான் பொருத்தமான சொல். தெளிவுபடுத்தியதற்கு நன்றி சுந்தர். --ரவி 14:12, 23 ஜூலை 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முன்னேசுவரம்&oldid=1569461" இலிருந்து மீள்விக்கப்பட்டது