பேச்சு:முத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முத்து வகை[தொகு]


தனியே சிப்பியிலிருந்து எடுக்கப்படும் முத்தை மட்டுமே இக்கட்டுரை விதப்பாகக் குறிப்பிட வேண்டுமா? இதேயளவிற்குத் தெரிந்ததாய் இல்லாவிடினும், முத்து வேறு உயிரினங்கள் மற்றும் தாவரங்களிலும் உருவாகிறது. அவற்றை இங்கு குறிப்பிடுவது உகந்ததா? இந்தச் சுட்டியில் முத்துத் தோன்றுமிடங்களை "முத்துச்சனிப்பு" என்பதற்குக் கீழ் (சற்றே மிகைப்படுத்தலுடன் (பார்க்க 20ம் இடம் :O)) வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். - காயத்திரி 00:11, 17 மார்ச் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முத்து&oldid=114051" இருந்து மீள்விக்கப்பட்டது