பேச்சு:முத்தி
Appearance
கருத்து
[தொகு]அன்புள்ள பூவன்! இரண்டொரு வரிகள் கொண்ட செய்திகளுக்குப் பெருந்தலைப்புப் பாகுபாடுகள் கட்டுரையின் எழிலைச் சீர் குலைக்கின்றன என்பது என் எண்ணம். பழைய நிலைக்கு மாற்றிவிடுங்கள். அனுபுள்ள --Sengai Podhuvan (பேச்சு) 18:15, 30 திசம்பர் 2012 (UTC)
- இக்கட்டுரை இந்த விடயம் en:Enlightenment (spiritual) பற்றியதா? --Anton·٠•●♥Talk♥●•٠· 03:20, 16 சனவரி 2014 (UTC)
- ஆங்கிலக் கட்டுரை பார்த்தேன். அதில் புத்தர் கண்டது enlightenment எனக் கூறப்பட்டிருப்பது சரி. இந்து சமய முத்தியை 'வாலறிவு-நிலை'யோடு சேர்த்திருப்பது பொருந்தாது. வாலறிவைக் குறிப்பிடும் திருக்குறள் 'இறைவனடி' எனக் குறிப்பிடுகிறது. சமயக் கோட்பாடுகள் அவரவர் அறிவைப் பொருத்தவை. அனைவரும் ஒன்றாகக் காணக்கூடிய அறிவியல் உண்மை அன்று. சமயக் கோட்பாடுகளில் குழப்பங்கள் தென்படுவது அறிவியல் பார்வைக்கு இயல்பே. தமிழ்க் கட்டுரை முன்னோர் கருத்துகளைத் தொகுத்து முன்வைக்கிறது. முடிவு எதுவும் கூறவில்லை. - விளக்கம் போதும் என எண்ணுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 10:32, 16 சனவரி 2014 (UTC)