பேச்சு:முத்தரையர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏற்கனவே முத்தரையர் என்றொரு கட்டுரை உள்ளது. தகவல்களை அங்கு சேர்க்கலாம். முத்தரையப் பேரரசு என்று கூறுமளவுக்கு வரலாற்றில் எதுவும் நடக்கவில்லை.--பாஹிம் (பேச்சு) 06:22, 9 சனவரி 2019 (UTC)[பதிலளி]

அக்கட்டுரையில் ஜாதியை மையாமாக கொண்டுதான் உறுவாக்கப்பட்டது.106.203.35.171 06:28, 9 சனவரி 2019 (UTC)[பதிலளி]

வணக்கம், நீக்கல் வேண்டுகோளை நீக்க வேண்டாம். உங்கள் கருத்துக்களை இங்கு கூறலாம். விக்கிப்பீடியாவில் தனிக்கட்டுரையாக எழுதும் அளவு முக்கியம் வாய்ந்த தலைப்பாக இருந்தால் விக்கிப்பீடியர்களே அவ்விணைப்பினை நீக்கி விடுவர். நன்றி--நந்தினிகந்தசாமி (பேச்சு) 06:35, 9 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Nandhinikandhasamy:தற்போது உள்ள முத்துராஜா மற்றும் அரச வம்சம் முத்தரையரும் ஒன்றா?106.203.29.94 07:46, 9 சனவரி 2019 (UTC)[பதிலளி]

கட்டுரையில் இருந்த இத்தலைப்பு சரியான ஆதாரமில்லாததால் பேச்சுப்பக்கத்திற்கு மாற்றப்பட்டது.--Booradleyp1 (பேச்சு) 06:17, 24 மே 2020 (UTC) \\ஏரிகள் - மதுரம் ஏரி: ஆதித்ய சோழர் காலத்தி கீழ்செங்கிளிநாட்டை ஆண்ட ரணசிங்க முத்தரையரால் நீர்ப்பாசனம் குமிழ் (குமிழி) நிறுவப்பட்டது, இது மருதன் ஏரி நீர் ஓட்டத்தை கட்டுப்படுத்த புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டையில் கட்டப்பட்டுள்ளது.//[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முத்தரையர்&oldid=3842603" இலிருந்து மீள்விக்கப்பட்டது