பேச்சு:முதுமையடைதல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதுமையடைதல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
  • வருடம் - ஆண்டு
  • அதி - மிக
  • அதிகரிக்க - கூட்ட
  • ஆயுள் - வாழ்நாள்
  • சுகாதாரம் - நல்வாழ்வு
  • ஆபத்து - அச்சுறுத்தல்
  • அரோக்கியமாக - வீரியமாக
  • வம்சாவழிகள் - குடிவழிகள்

--Natkeeran 18:53, 11 செப்டெம்பர் 2008 (UTC)

மகிழ்ச்சி நற்கீரன். வீரியம் தமிழ்ச் சொல்லா தெரியவில்லை. ஆரோக்கியம் என்ற சொல்லுக்கு ஈடானதும் இல்லை. குறிப்பிட்ட இடத்தில் ஆரோக்கியம் என்ற சொல்லை விட வீரியம் என்ற சொல் பொருந்தி வந்தது.--ரவி 20:06, 11 செப்டெம்பர் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முதுமையடைதல்&oldid=812719" இலிருந்து மீள்விக்கப்பட்டது