பேச்சு:முதலியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

== அகமுடையார் முதலியார் == for Mr.Gowtham sampath clarification

துளுவ வேளாளர் அகமுடையாரின் ஒரு உட்பிரிவு . வேளாளர் எனும் பெயர் மதிப்பிற்குரியதாக இருந்த காலத்தில் அதுவும் துளுவ மன்னர்களான விஜயநகர பேரரசு காலத்தில், மன்னர்களின் நன்னம்பிக்கையை பேரும் பொருட்டு துளுவ வேளாளர் என பெயர் மாற்றம் செய்துகொண்ட அகமுடையரில் ஒரு பிரிவினரே துளுவ வேளாளர். பின் ஆங்கிலேயர் ஆட்சியில் காலத்தில் அந்த சமூகத்தில் படித்தவர்கள், துபாஷிகள் செல்வந்தர்கள் முதலியார் என அழைத்துக்கொண்டனர். பின் சாதி வாரி கணக்கெடுப்பில் குறிப்பிட்ட செல்வாக்கு மிக்கவர்கள் மட்டும் தங்களை ஆற்காடு முதலியார் எனவும் ஆற்காடு வேளாளர் எனவும் forward caste ஆக பதிவு செய்தனர் மீதமுள்ளோர் அகமுடையார் என்றோ துளுவ வேளாளர் என்றோ பதிவு செய்தனர். ஆரம்பத்தில் ஆற்காடு முதலிகளும் தங்களை துளுவ வேளாளர் என்றே அழைத்து கொண்டனர் இருப்பினும் கணக்கெடுப்பில் தங்களை உயர்வாக fc list இல் ஆர்க்காடு முதலியார் என்று கூறினர். இதை சரியாக புரிந்து கொள்ளாது பல குழப்பங்கள் ஏற்படுகிறது எனவே உண்மையில் அகமுடையாரில் ஒரு பிரிவான துளுவ வேளாளர் முதலி பட்டம் தரிக்கின்றனர். வேறுபாடு BC list &FC list இல் தான் உள்ளது. Kavin Mudaliar (பேச்சு) 06:10, 26 திசம்பர் 2019 (UTC)Reply[பதில் அளி]

முதலியார் title குறித்து[தொகு]

ஏன் நான் குறிப்பிட்ட தகவல்களை நீக்கிவிட்டீர்கள். அது அணைத்தும் மிக சரியானவை. கடைசியாக நான் குறிப்பிட்ட சாதிகள் மட்டுமே திட்ட வட்டமாக உபயோகிக்கிறார்கள். வேறு யாருமில்லை. கேரள முதலி நாஞ்சில் முதலி உண்டு. மேளக்கார முதலி தவிர்க்க முடியாத ஒன்றாகும் தமிழ் பண்பாட்டில் அவர்கள் பங்கு பெரிது தஞ்சாவூரில் ஜைன முதலி இருக்கின்றனர். கரையர் (பரதவர் ) முதலி பட்டம் உண்டு. எனவே ஒரு சார்பாக இல்லாமல் பொது தளத்தில் எல்லோரையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நான் சொல்வது முதலியார் பற்றிய தெள்ளத்தெளிவான ஒரு விளக்கத்தையே. நான் குறிப்பிட்ட சாதிகள் அனைத்தும் முதலியார் பட்டர்த்திற்கு உரிமை உடையவை தான். அகமுடையார் தொண்டைமண்டலத்தில் துளுவ வேளாளர், ஆற்காடு முதலி என்று தான் அறியப்படுகின்றனர். எனவே நடுவுநிலைமை தவறாது செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். Kavin Mudaliar (பேச்சு) 10:42, 27 திசம்பர் 2019 (UTC)Reply[பதில் அளி]

== சேனைத்தலைவர் முதலியார் ==

கௌதம் 💓 சம்பத் சேனைத்தலைவர் இனத்தில் முதலியார் என்ற பட்டம் உள்ளது , இன்றும் அவர்கள் திருநெல்வேலி , தென்காசி , கிருஷ்ணகிரி , புதுச்சேரி , வேலூர் ,ஆரணி போன்ற பகுதிகளில் பெருமளவு உள்ளனர் .

காஞ்சிபுரத்தில் வாழ்ந்த காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் (1791-1871) இவர் ஒருவரே போதும் 200 வருடம் முன்பு வரை சேனைத்தலைவர் இன மக்கள் முதலியார் பட்டம் பயன்படுத்தி கொண்டு உள்ளனர் என்று .

முதலியார் என்ற பட்டம் மட்டுமே .....ஆனால் எதற்கு அகமுடை முதலியார்?? சான்று அளியுங்கள் என்னுடைய அன்பான வேண்டுகோள்.. Vigneshkumar01 (பேச்சு) 15:44, 28 சூன் 2020 (UTC)Reply[பதில் அளி]

Change the agamudai mudaliyar[தொகு]

அகமுடையரில் முதலியார் என்ற பட்டம் மட்டுமே ஆனால் அகமுடை முதலியார் என்று ஏன் கூற வேண்டும்...?? Vigneshkumar01 (பேச்சு) 15:41, 28 சூன் 2020 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முதலியார்&oldid=2992717" இருந்து மீள்விக்கப்பட்டது