பேச்சு:முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்னும் தலைப்பிலான கட்டுரையில் முதலாது மாநாடு என்னும் துணைத்தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையே மீண்டும் கூறுகின்றன. எனவே இப்பக்கத்தை நீக்கிவிடலாமா?--அரிஅரவேலன் (பேச்சு) 10:42, 8 ஆகத்து 2012 (UTC)

சற்றுப் பொறுத்துப் பார்க்கலாம் அரிஅரவேலன். யாரும் கூடுதல் தகவல்களால் இக்கட்டுரையை மேம்படுத்த முயற்சிக்கலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 11:03, 8 ஆகத்து 2012 (UTC)
கட்டுரை இருப்பது நல்லது. மேலதிக தகவல்கள் சேர்க்கலாம். நன்றி.--Kanags \உரையாடுக 11:12, 8 ஆகத்து 2012 (UTC)