பேச்சு:முதலாம் இராஜராஜ சோழன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png முதலாம் இராஜராஜ சோழன் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia


இராஜராஜ சோழன் தொடர்மான map ஒன்று ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து 'சுட்டேன்' ஆனால் அது ஆங்கிலத்தில் இருக்கிறதே பரவாயில்லையா? mapகளை தமிழ்ப்படுத்துவது எப்படி? --மோகன்தாஸ் 17:14, 28 ஏப்ரல் 2008 (UTC)

சிறு மாற்றம் வேண்டி[தொகு]

இராஜராஜன் கட்டுரையில் இருக்கும் சிலைவடிவம் இராஜராஜன் இல்லை.

தஞ்சை வெண்கல உருவம் இராஜராஜனுடையது என்று சிலரால் கருதப்பட்டாலும், அது காலத்தால் பிந்தியது என்றும் போலியானது என்றும் டி.ஜி. ஆராவமுதன் சொல்கிறார். அதை நீலகண்ட சாஸ்திரியும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அந்த உருவச் சிலையை மாற்ற முடியுமா?

மோகன்தாஸ் 16:14, 22 ஏப்ரல் 2008 (UTC)

மோகன் நீங்கள் குறிப்பிட்டவற்றை ஆதாரங்களுடன் கட்டுரையில் இணைத்தால் நன்றாக இருக்கும். படிமத்தில் காணப்படும் வசனத்தை ”இராராஜன் எனக் கருதப்படும் சிலை” என்றவாறு மாற்றி விடலாம்.--Terrance \பேச்சு 16:30, 22 ஏப்ரல் 2008 (UTC)

உயர்த்தி எழுதுதல்[தொகு]

இந்த வாழ்க்கை வரலாறு நபரை பற்றி மிகுவாக உயர்த்தி எழுதியுள்ளது. இதைத் சற்று விடயநோக்குடன் சீராக்குதல் நன்று. --Natkeeran 12:28, 21 அக்டோபர் 2007 (UTC)

உயர்த்தி எழுதவில்லை ! உண்மையை தான் எழுதி இருக்கிறார்கள்[தொகு]

இராராஜ சோழனைப் பற்றி தெரிய வேண்டுமானால் வரலாற்று புத்தகத்தை பாருங்கள் நண்பா! இல்லையெனில் பொன்னியின் செல்வன் புத்தகத்தை வாங்கி படித்துப்பாருங்கள், கடல் கடந்து ஒரு தமிழன் கோலோச்சி இருந்திருக்கிறார் அவரைப்பற்றி மிகுதியாக எழுதிஇருக்கிறார் என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை .

Copied from an article under English title posted by an anonymous user[தொகு]

Raja Raja Chozhan was a Chola Emperor. He concured most parts of India & sirlanka. He is also known as "Ponnien Selvan" ( literal meaning "son for river ponni")


Rajaraja Cholan, The Great Chola King[தொகு]

Introduction to Later Cholas:

A brief introduction to the Later Cholas or the Thanjavur Cholas. Rajaraja Cholan the Great, occupies the foremost place in the history of the later Cholas. Vijayalaya Cholan(AD 846-871) was the founder of the later Chola dynasty. He conquered the country from a vassal chief of the pallavas, and established Thanjavur as the capital of the dynasty. His son and successor Aditya I conquered the pallavas and the Kongu country; and his son Parantakan I (AD 907-953), under his leadership, the cholas acquired a dominion which foreshadowed the greater empire Rajarajan and Kulotungan. Parantakan I won victories over the Banas, the Gangas, the Pandyas and the King of Ceylon. The fact and the extent of his conquest are known from his inscriptions. Towards the end of his reign, or before his death , the Rashtrakutas under Krishnaraja III invaded the Tamil Country, killed the Chola Prince Rajadityan at Takkolam (near Arakonam) in AD 947-948, and seized Tondainadu which they seemed to have ruled for about a quarter of a century, confining the sway of the Cholas to their ancestral dominion comprising the Thanjavur and Trichy districts. The names of the next five kings after Rajaditya are known, but little is on record regarding their life history. They were Gandaraditya, Arinjaya, Parantakan II, Aditya Karikala or Aditya II and Madurantaka. Aditya Karikala II appears to have re-conquered Tondainadu a few years later.On Aditya's death, or on the death of Parantakan II, whichever was the later, the succession was probably disputed. The subject besought, Arunmolivarman (Rajarajan) to become the King, but he did not want the throne as long as his paternal uncle Madurantak Uttama Cholan was fond of the crown. Eventually, Arunmolivarman was appointed heir-apparent. Rajarajan became the king in 985 AD. His reign was the starting point of a period of unexampled prosperity.

Rajarajan Family: The original title of Arunmozhivarman (Rajaraja Cholan) was Rajakesari Varman or Mummudi-Sola-Deva. He was the second son of the Parantaka Cholan II alias Sundara Cholan and Vanavan Mahadevi. Rajarajan had an elder sister, Kundavaiyar and an elder brother, Aditya Karikalan. Rajarajan had a high regard for his sister, who spent her later life in Tanjore with her younger brother, his first daughter was named after her. Only one son and three daughters of the King are known namely; Rajendra Cholan I, Kundavai, who married the Eastern Chalukya King Vimaladitya, Mahadevadigal and another whose name is not traceable. Rajarajan had a number of queens. Lokamahadevi was probably the chief queen, who built the shrine of Sri Lokamahadesvarar, called Uttara Kailas in the Sri Panchanadisvara temple at Thiruvaiyaru.

Conquest: Rajarajan inherited Chola and Kongu kingdoms and the Kanchi region, when he came to throne; the first comprising Thanjavur and Trichy regions, the second the Coimbatore region, the third country comprising of South & North Arcots and Chengalput regions.

Rajarajan began his career by the conquest of the Chera country. He defeated Chera King Bhaskara Ravivarman, whose fleet he destroyed in the port of Kandalur. He also seized Pandya Amara Bhujanga and captured the port of Vilinam. By his campaign against the Singhalees he annexed northern Ceylon, building a number of stone temple in the Ceylonese capital Polonnaruva, of which one now stands to Shiva. It was at about the 14th year of his reign (AD 998-999) that most of his triumphs were achieved. He conquered the Gangas of Mysore(capital at Talakad), the country of Nolambas (Bellary and Eastern Mysore), Tadigaipadi (the district of Mysore), vengi (southern part of Northern Circars), Coorg (kudamalainadu) and the Pandyas. The last were the natural enemies of Cholas. Having already overcome the Chera, Rajarajan assumed the title "Mummudi Cholan". The Western and the Eastern Chalukyas of the Deccan were conquered next. A few year later the Eastern Chalukya prince Vimaladitya married the eldest daughter of Rajarajan and became the King of Vengi, which was still under Cholas. his son and grandson also married daughters of Chola kings, and it was the second of these rulers, the great Kulotunga I, who, in later years, claimed the Chola Kingdom as his mother heritage and established a new dynasty at Thanjavur. The Western Chalukyas remained for the long the stubborn enemies of the Cholas. During the next three years, Rajarajan subdued Quilon and the northern kingdom of Kalinga, through his son Rajendra Cholan. Chola also simultaneously directed his arms against Ceylon. Rajarajan moved the capital from Anuradhapura to Polonnaruva and built here in memory of his mother Vanavan Mahadevi the Siva Devalaya for Vanavan Mahadevi Isvaramudaiyar. With Rajarajan, the Chola culture and Saiva religion permeated the whole of Ceylon.

Rajarajan having thus realised his cherished military glories, in or about 1003 AD has sheathed his sword, and turned his thoughts towards a life of peace. It was about this time, that the Chidambaram temple authorities bestowed on him the title of "Sri Rajarajan" and "Sivapadasekara".

Religious Works: Rajarajan constructed the Great Bragtheeswarar Temple at Thanjavur, his capital, remembering the pious religious works of his ancestor Parantaka I. The temple is a stupendous monument of the religious instinct of the sovereign. The king was ardent devotee of Lord Siva and was highly tolerant in matters of religion. Everybody received equal favour at his hands. he also granted large endowments to the Cudamani Vihara in Nagapattinam built by Sailendra king, Sri Mara Vijayatunga Varman.

As a worshiper of Sri Thyagaraja at Thiruvarur, the king heard the recital of the holy presence, that remained the current collection of the Thevaram hymns of Saint Sundarar, Thirunavukkarasar and Jnanasambandar. King concerned about the loss of priceless Saiva devotional treasure, and set out for their search.He sought Adi-Saiva Nambiandar-Nambi of Thirunaraiyar's help and discovered the collection of the Thevaram - Divine garland of hymns- in a room at the back of the Sri Nataraja's sanctum at the Chidambaram temple. At the instance of the king, Nambiandar-Nambi compiled them and Rajaraja arranged to have them sung in the Saiva shrines.

வெண்கல உருவச் சிலைப் பற்றிய சில குறிப்புகள்[தொகு]

எனக்கு ஆங்கில் விக்கிபீடியாவை எடுத்துக்காட்ட வருத்தமாகயிருந்தாலும், அங்கே அந்த சிலை பயன்படுத்தப்படாததைப் பார்க்கலாம்.

தஞ்சை வெண்கல உருவம் இராஜராஜனுடையது என்று சிலரால் கருதப்பட்டாலும், அது காலத்தில் பிந்தியது என்றும் போலியானது என்றும் டி.ஜி. ஆராவமுதன் சொல்வதை நான்(K.A.நீலகண்ட சாஸ்திரி) ஒப்புக் கொள்கிறேன்.(போர்ட் ஸ்கல்ப்ஸர் இன் சௌத் இந்தியா) என்னும் அவருடைய நூலில், பக். 36ம், படம் 11ம் பார்க்க. ஏ.ஆர்.இ 1952 II 12. திருவிசலூர்க் கோயில் அரசியுடன் அரசனின் சிற்பமும் இருக்கிறது. இதில் வடிக்கப்பட்டது இந்த அரசனாக இருக்கலாம்.

மேற்சொன்ன விவரம் சோழர்கள் - KA நீலகண்ட சாஸ்திரி - முதல் பாகம், பக்கம் 256ல் இருப்பது.

குறைந்தபட்சம் அந்த வெண்கல உருவத்தை உபயோகப்படுத்தாமலாவது இருக்கலாம் என்று நினைக்கிறேன்.


மேலும் இந்தக் கட்டுரை "இக்கட்டுரை கூடுதல் பயனர்களால் பார்க்கப்படும் கட்டுரைகளில் ஒன்றாகும். எனவே இக்கட்டுரையை விரைந்து மேம்படுத்த பங்களிப்புகள் வரவேற்கப்படுகிறது." இன்னமும் இந்த tag உடன் இருக்கிறது. ஏதாவது செய்ய முடியுமா? --மோகன்தாஸ் 18:22, 30 ஏப்ரல் 2008 (UTC)

நீங்கள் நன்றாக மேம்படுத்தியிருக்கிறீர்கள், எனவே அதை நீக்கி விட்டாயிற்று. நன்றி. --Natkeeran 18:27, 30 ஏப்ரல் 2008 (UTC)

போர்கள் பற்றி தனிக்கட்டுரைகள்[தொகு]

ஒவ்வொரும் முக்கிய போர்கள் பற்றியும் ஒரு தனிக் கட்டுரை தொடங்கலாம். --Natkeeran 12:35, 14 மே 2008 (UTC)

இஸ்லாத்தை தழுவினாரா?[தொகு]

கல்கியின் பொன்னியின் செல்வத்தில் ஒரு இடத்தில் வெள்ளை உடையனிந்த அரபு தேசத்தவர்பற்றி குறிப்புகள் உண்டு. இராஜராஜன் தனது கடைசி காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு மரணித்ததாக கூறுகிறார்கள். இது தொடர்பாக ஆதாரப்பூர்வமான தகவல்கள் இருந்தால் அதனையும் சேர்க்கலாமா?.

இராசராச சோழன்[தொகு]

இவரைத் தமிழில் முதலாம் இராசராச சோழன் எனப் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். அவ்வாறிருக்க கிரந்த எழுத்துக்களைத் தலைப்பில் பயன்படுத்துவது பொருத்தமல்ல. தலைப்பினை மாற்றக் கோருகிறேன். இவ்வேண்டுகோள் [[இராசாதி இராச சோழனுக்கும் பொருந்தும். கோபி (பேச்சு) 13:56, 7 சனவரி 2015 (UTC)