பேச்சு:முண்டீச்சரம் சிவலோகநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tripundra.PNG முண்டீச்சரம் சிவலோகநாதர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


28 ஜனவரி 2017[தொகு]

28 ஜனவரி 2017 அன்று விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கோயில்களுக்குச் சென்றபோது இக்கோயிலுக்கு நேரில் சென்று எடுக்கப்பட்ட விவரங்கள், கோயிலில் பெறப்பட்ட விவரங்கள், எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகியவற்றைக் கொண்டு இப்பதிவு மேம்படுத்தப்பட்டது. கிராமம் என்ற தலைப்பு தெளிவின்மை காரணமாக கோயில் அமைந்துள்ள ஊரின் பெயரான முண்டீச்சரம் என்று தரப்பட்டு மாற்றப்பட்டது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:23, 5 பெப்ரவரி 2017 (UTC)

பாடல் பெற்ற தலம்[தொகு]

இத்தலம் பாடல் பெற்ற தலமா என்பது உறுதி செய்யப்படவேண்டியுள்ளது. விரைவில் ஒப்புநோக்கப்பட்டு சரிசெய்யப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:26, 5 பெப்ரவரி 2017 (UTC)

நடுநாட்டுத் தலம்[தொகு]

இத்தலம், நடுநாட்டுத்தலங்களில் ஒன்று ஒன்பதை தற்போது அறியமுடிந்தது. தற்போது உரிய இடங்களில் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. பதிவு தொடர்ந்து மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:09, 27 பெப்ரவரி 2019 (UTC)