பேச்சு:முண்டா மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒலிபெயர்ப்பு[தொகு]

இக்கட்டுரையில் நான் பிறமொழிப்பெயர்களை ஒலிபெயர்ப்பு செய்கையில் தமிழ்முறைக்கேற்ப செய்துள்ளேன். இது இப்போது எனக்கு பழக்கமாகிவிட்டபடியால் என்னால் வேறுமாதிரி எழுத முடியவில்லை. இணைப்புகளை தகுந்த கட்டுரைகளுக்கு வழிமாற்றிக் கொள்ளுங்கள். தெளிவு பொருட்டு ஆங்கிலப்பெயர்களையோ பிறமொழிப்பெயர்களையா ஏதாவது ஒரு எழுத்துமுறைமையில் அல்லது IAST, செல்வாவின் குறியீட்டுமுறை, வினோத் பரிந்துரைத்த குறியீட்டுமுறை ஆகியவற்றில் ஒலிப்புவிளக்கத்தை அடைப்புக்குறிகளிலோ தருவதில் எனக்கு உடன்பாடே. கட்டிரைத்தலைப்புகளுக்கு இயன்றவரை ஒலிக்கோப்புகளும் தரலாம். -- சுந்தர் \பேச்சு 06:40, 2 மே 2008 (UTC)