பேச்சு:முடக்கொத்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மலையாளத்தில் உழிஞ்ஞ என்று பெயர் தரப்பட்டுள்ளது. தமிழில் வழங்கப்படும் உழிஞை (திணை) என்ற சொல் இதற்கு இணையானதா?? உழிஞை என்பது செடி வகை தானா?? முற்காலத்தில், முடக்கொத்தானின் பெயர் உழிஞையாய் இருக்குமோ?? முடக்கொத்தான் என்பது சரியா?? நான் முடக்கத்தான் என்றே கேட்டிருக்கிறேன். கூகுளிலும், பல மூலிகை ஏடுகளிலும் முடக்கத்தான் என்றே வழங்குகின்றனர். முடக்கறுத்தான்/முடக்கற்றான் என்று சொல்லியும் கேட்டிருக்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:24, 15 சூலை 2014 (UTC)