பேச்சு:முக்கோணவியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்கோணவியல் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

திரிகோணகணிதம் ,முக்கோணவியல் இரண்டும் ஒன்றுதானே. விடயமறிந்தவர்கள் பொருத்தமான விதத்தில் ஒரு கட்டுரையிற் தகவல்களை ஒன்றிணைத்து மற்றைய பக்கத்தை வழிமாற்றியாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 17:24, 24 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]


நீல இணைப்புகள்[தொகு]

கட்டுரைகளின் நீல இணைப்புகள் குறித்த கட்டுரை சுட்டுகின்ற நபரையோ விடயத்தையோ குறிக்காமல் வேறு பொருளில் அமைவது தவறில்லையா? இக்கட்டுரையில் உள்ள மாதவன் நடிகர் மாதவன்??--சஞ்சீவி சிவகுமார் 07:56, 19 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி சஞ்சீவி, இங்கு மாதவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர் en:Madhava of Sangamagrama ஆக இருக்கலாம். நீலகண்டன் என்பது en:Nilakantha Somayaji ஆக இருக்கலாம்.--Kanags \உரையாடுக 08:22, 19 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முக்கோணவியல்&oldid=2303919" இலிருந்து மீள்விக்கப்பட்டது