பேச்சு:முகம்மது நபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கித் திட்டம் இசுலாம் (Rated ஆரம்ப-class, தெரியாத-importance)
WikiProject iconஇந்த கட்டுரை விக்கித் திட்டம் இசுலாம்-ன் வாய்ப்பளவில் உள்ளது. விக்கிப்பீடியாவில் இருக்கும் இசுலாம்-தொடர்பான கட்டுரைகள்விரிவாக்க இது ஒரு கூட்டு முயற்சி ஆகும். இந்த திட்டத்தில் பங்கேற்க அதன் பக்கத்திற்கு செல்லவும். அங்கே நீங்கள் விவாதிக்கலாம் மற்றும் செய்யவேண்டியவைகளை பார்க்கலாம்
ஆரம்ப நிலை பிரிவில் வரும் கட்டுரை ஆரம்ப  இந்த கட்டுரை ஆரம்ப பிரிவாக தர நிர்ணயிக்கப்பட்டுள்ளது விக்கித்திட்டத்தின் தர நிர்ணைய அளவுகோலில்.
 தெரியாத  இந்த கட்டுரை இன்னும் தர மதிப்பீடு செய்யப்படவில்லை , விக்கித்திட்டத்தின் importance அளவுகோலில்.
 

ஆதாரமாக கீழ் தரப்பட்ட நூலில் எழுதப்பட்டுள்ளன.

மக்தூம் முஹம்மது(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் முகம்மது நபி நூல்--சிவம் 12:01, 20 செப்டெம்பர் 2012 (UTC)

6 வயதுக் குழந்தையை மணந்தது போன்ற பகுதியை விமரிசனமாக வைக்காமல் நபிகள் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுடன் சேர்த்து எழுதப்பட வேண்டும். உசாத்துணைக்கு ஆங்கில விக்கிக் கட்டுரையில் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்று பாருங்கள். தகவல் மட்டுமே தரப்பட்டுள்ளது. நன்றி.--Kanags \உரையாடுக 12:13, 20 செப்டெம்பர் 2012 (UTC)

நபி பொய்யே சொல்லாதவர் என்பதை ஏற்கும் விக்கி, 6 வயது குழந்தையை திருமணம் செய்ததை செய்தியாகவா ஏற்றுக் கொள்கிறது.

நல்ல நடுநிலை.

Sivane (பேச்சு) 12:28, 20 செப்டெம்பர் 2012 (UTC)

நடுநிலை குறித்தான சந்தேகங்கள் -

//இவரது 40 வது வயதில் நபித்துவம் பெற்று இறை தூதுகள் கிடைத் துவங்கின. அதன் பின்னர் அவர்கள் வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே மனித வாழ்வில் வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திகாட்டினார்கள். // எல்லா மனிதர்களின் வாழ்விலும் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டதா. அதுவும் வியத்தகு மாற்றம். கிராமத்து பூசாரி கூறுவதை போல என்னுள் சாமி வந்துவிட்டது. ஆத்தா பேசுகிறேன் என்று மூடநம்பிக்கையாளர்களை ஏமாற்றுவது போல ஏமாற்று வித்தைதான் அப்போதும் நிகழ்ந்துள்ளது. நடுநிலை காக்கவும்.

//உலக சரித்திரத்தில் இவருடைய வரலாறே நுணுக்கமான பகுத்தாய்வுகளுடன் மிக அதிகமான நம்பகத்தன்மை வாய்ந்த ஆதாரங்களுடன் தொகுக்கப்பட்டதாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. // உலகில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொண்டார்களா. நான் மறுக்கிறேனே. என்னப் போன்றே பல தோழர்களும் மறுக்கின்றார்களே. இப்படி மறுக்கப்படுகிறதை எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று எழுத துனிந்தீர்கள்?

//இவரது சிறப்பம்சமாக இவரை கடுமையாக எதிர்த்தவர்கள் கூட இவரது புதிய கருத்துக்காக இவரை கொல்லவும் படைஎடுத்தார்களே தவிர இவரை பொய்யர் என்று நிரூபிக்க முனையவில்லை என்பதை குறிப்பிடலாம்.// முகமது நபி பொய் கூறுகிறார் என்று சமகாலத்திலேயே விமர்சனங்கள் எழுந்தன என்பதை இவை முற்றிலும் மறைக்கின்றன. குரானில் அதற்காக வசனங்கள் உண்டு. முகமது நபி கூறுவதை அல்லாஹ் சொல்லவில்லை என்ற விமர்சனங்கள் அவர் காலத்திலேயே வைக்கப்பட்டன. இணைக்கலாமா?

அறிஞர்களின் பார்வையில் நபியைப் பற்றி போற்றி புகழப்படும் வசனங்கள் மட்டுமே உள்ளன. மறுப்பாளர்களி்ன் பேச்சினையே காணம். இணைக்கலாமா?

Sivane (பேச்சு) 05:24, 21 செப்டெம்பர் 2012 (UTC)

@Sivane!!! //எல்லா மனிதர்களின் வாழ்விலும் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டதா. அதுவும் வியத்தகு மாற்றம். கிராமத்து பூசாரி கூறுவதை போல என்னுள் சாமி வந்துவிட்டது. ஆத்தா பேசுகிறேன் என்று மூடநம்பிக்கையாளர்களை ஏமாற்றுவது போல ஏமாற்று வித்தைதான் அப்போதும் நிகழ்ந்துள்ளது. நடுநிலை காக்கவும்.// உலகில் இன்று கிட்டத்தட்ட 130 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். இது வியத்தகு மாற்றமல்லவா? முகம்மது நபியவர்களின் காலத்திலும் உங்களைப் போன்ற நாத்திகர்கள் இருந்தனர். பகுத்தறிவுவாதிகளெனத் தம்மைத் தாமே அழைத்துக்கொள்ளும் அவர்கள் அதற்கு முன்னுமிருந்து இன்று வரை தொடர்ந்திருப்பினும் அத்தகைய மாற்றத்தை உருவாக்க முடியவில்லையே என்ற ஆதங்கமா? //உலகில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொண்டார்களா. நான் மறுக்கிறேனே. என்னப் போன்றே பல தோழர்களும் மறுக்கின்றார்களே. இப்படி மறுக்கப்படுகிறதை எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று எழுத துனிந்தீர்கள்?// நீங்கள் மறுப்பதாக வெறுமனே வாய் வார்த்தையிற் கூறிவிட்டால் அது சரியா? ஏன் நீங்கள் அதனை ஆராயந்து பார்த்துத் தக்க ஆதாரங்களுடன் கூறக் கூடாதா? அல்லது அதற்குத் திராணியில்லையா? //முகமது நபி பொய் கூறுகிறார் என்று சமகாலத்திலேயே விமர்சனங்கள் எழுந்தன என்பதை இவை முற்றிலும் மறைக்கின்றன. குரானில் அதற்காக வசனங்கள் உண்டு. முகமது நபி கூறுவதை அல்லாஹ் சொல்லவில்லை என்ற விமர்சனங்கள் அவர் காலத்திலேயே வைக்கப்பட்டன. இணைக்கலாமா?// அவர்கள் பொய்யுரைத்ததாகக் கூறி, நீங்கள் தானே பழி சுமத்துகிறீர்கள். திருக்குர்ஆனில் உள்ளதாயின் அதற்கு ஆதாரமான வசனங்கள் எவை? ஏன் உளறுகிறீர்கள்? ஆதாரத்துடன் கூறுங்கள். திருக்குர்ஆன் கூறுவதெனக் கூறுவதாயின், திருக்குர்ஆனிலிருந்து மாத்திரமே ஆதாரம் காட்ட வேண்டும். இஸ்லாம் கூறுகிறதெனக் கூறுவதாயின் திருக்குர்ஆனிலிருந்தும் ஆதாரபூர்வமான நபிமொழிகளிலிருந்தும் மாத்திரமே ஆதாரம் காட்டப்பட வேண்டும். எங்கே உங்களது நடுநிலைமை?--பாஹிம் (பேச்சு) 08:52, 21 செப்டெம்பர் 2012 (UTC)

எனக்கு ஒரு கேள்வி... பாஹிம் உண்மையில் நீங்கள் ஒரு இசுலாமியரா?? ஏன் என்றால் குரானில் இசுலாம் பற்றிய விமர்சனங்களை பேச கூடாது என்று முகமது சொல்லி இருக்கிறாரே!!! ஆனால் நீங்களோ அதைத்தானே செய்கிறீர்கள் அப்படியானால் நீங்கள் யார்?? அத நேரம் பயங்கரவாத செயல்களில் இடுவடுபவர்கள் இசுலாம் இல்லை என்று சொல்கிறார்கள் அப்படியானால் நீங்கள் சொல்லும் நூற்று நுப்பது கோடியில் உண்மையான இசுலாமியர்கள் அண்ணளவாக நுர்று நுப்பது இருக்குமா?? ஆதாரம் ஆப்கனிஸ்தான், இராக்,பாகிஸ்தான், இந்துநேசிய, சவூதி, போன்ற பல நாடுகளில் இதுதானே நடக்கின்றன!! நீங்கள் செய்திகள் பார்பதில்லையா?? அதுவும் குரானுக்கு எதிரானதா?? நீங்கள் கணனி பாவிப்பதே குரானுக்கு எதிரானது அது உங்களுக்கு தெரியாதா!!???--சிவம் 09:12, 21 செப்டெம்பர் 2012 (UTC)

சிவம், முட்டாள் தனமாக உளறாதீர்கள். ஏன் தொடர்ந்தும் பொய்யுரைக்கிறீர்கள்? //ஏன் என்றால் குரானில் இசுலாம் பற்றிய விமர்சனங்களை பேச கூடாது என்று முகமது சொல்லி இருக்கிறாரே!!!// உங்களது கூற்றுக்கு என்ன ஆதாரம்? திருக்குர்ஆனில் அத்தகைய கூற்று எங்கேயுள்ளது? ஏன் பொய்யைச் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? //நீங்கள் கணனி பாவிப்பதே குரானுக்கு எதிரானது அது உங்களுக்கு தெரியாதா!!???// என்ன ஆதாராம்? ஆதாரமில்லாமற் பொய்யுரைப்பதுதான் நீங்கள் கூறும் நடுநிலையா? //நீங்கள் செய்திகள் பார்பதில்லையா?? அதுவும் குரானுக்கு எதிரானதா??// என்ன உளறுகிறீர்கள்? உங்களுக்குச் சரிவரத் தமிழெழுதத் தெரியாவிடின், அதனை நன்கு கற்றுக்கொண்டால் உங்களது வார்த்தைகளைத் தெளிவாகக் கூறலாம். உங்களது எழுத்துக்களே நீங்கள் எவ்வளவு பெரிய பொய்யர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. அவ்வாறே, உங்களது புலமை எந்தளவு என்பதையும் நன்கு புலப்படுத்துகின்றன. இனியாவது தெளிவாக நல்ல தமிழில் எழுத, வாசிக்கக் கற்றுக் கொள்ளலாமே.--பாஹிம் (பேச்சு) 09:23, 21 செப்டெம்பர் 2012 (UTC)

பாஹிம் நான் ஒன்றும் தொப்பி கைவிட்ட சோனி இல்லை!! சுத்த தமிழன் எனக்கு தமிழ் சொல்லி தாறதுக்கு நீங்கள் யார்?? ஒரு சோனி காக்கா தமிழனுக்கே தமிழா?? உங்களுக்கு கேவலமா இல்லை?? அப்படியானால் நீங்கள் குரான் படிக்கவே இல்லையா?? குரான் படிக்காத இசுலாமியர்களை எப்படி சொல்லுவார்கள் தெரியுமா?? கழுதைகள் என்று அப்போ நீங்கள் கழுதையா?? சரி பொதி ச்டுமக்கும் ஒரு கழுதையோடு நான் பேசினால் என்னை காக்கா அல்லது கழுதை என்பார்கள் அதனால் நன்றி வணக்கம். காக்கா சோனி!!--சிவம் 09:35, 21 செப்டெம்பர் 2012 (UTC)

வரம்பு மீறிப் பேச வேண்டாம் சிவம். இருவருமே கருத்துக்களை மட்டும் முன்வையுங்கள். தனிநபர் விமர்சனங்களைத் தவிர்க்கவும். கட்டுரையைப் பற்றிய விமர்சனத்தையும் பொறுமையாகவும் புண்படாத வகையிலும் முன்வைக்க வேண்டும். பலரும் பார்த்துக் கருத்துச் சொல்ல குறைந்தது பத்து நாட்களாவது ஆகும். சற்று பொறுக்கவும். -- சுந்தர் \பேச்சு 10:33, 21 செப்டெம்பர் 2012 (UTC)

வணக்கம் சுந்தர். உங்கள் வேண்டுகோளை நான் ஏற்ற்று கொள்கிறேன். ஆனால் தமிழ் விக்கியில் மேற்கொண்ட பல கட்டுரைகளை வரையலாம் என்று ஆசைப்பட்டேன், ஆனால் இப்போ இல்லை நடு நிலை என்பது தமிழ் விக்கியில் இல்லை என்பது நான் அறிந்தேன் என்னை மன்னிக்கவும். காரணம் அதிகார துப்பிரையோகம்.--சிவம் 11:09, 21 செப்டெம்பர் 2012 (UTC)

குரான் மீதான விமர்சனம்[தொகு]

களிமண்ணால் பறவை செய்து உயிரூட்டப்பட்டதாக சொல்லும் குரானை பரிணாமத்தினை ஏற்றுக் கொண்டவர்கள் மறுக்கின்றார்கள். இது பொய்யான செய்தி என்றும், அர்த்தமற்றது எனவும் கூறுகிறார்கள்.

இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். திருக்குரான் 3:49.

ஆதாமை களிமண்ணிலிருந்து படைத்ததாகவும், இப்லீசை நெருப்பிலிருந்து படைத்ததாகவும் குரான் கூறுகிறது.

“நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.

திருக்குரான் 7:12.

நன்மை செய்தவர்களுக்கு சொர்கம் கிடைக்கும், தீமை செய்தவர்களுக்கு நகரம் கிடைக்கும் என்ற கருத்தினை பகுத்தறிவாளர்கள் ஏற்பதில்லை. இந்து மதத்தினை ஒத்த இந்த சொர்க நரகம் கேள்விக்குட்டப்ட்டு நிற்கிறது.

அவர்கள் சம்பாதித்த (தீமைகளின்) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான்.10:8.

காலத்தால் முரன்பட்டு நிற்கும் குரான் வசனங்களும் உண்டு. கடலில் செல்லும் கப்பல்கள் குறித்து குரானி்ல் நிறைய வசணங்கள் உள்ளன. அவற்றில் காற்றனை அல்லாஹ் அனுப்புவதால்தான் கப்பலை மனிதன் இயக்க முடிகிறது என்ற கூற்று வெளிபடுகிறது. காற்றினை மையமாக கொண்ட பாய்மர கப்பல்களே குரான் எழுதப்படும் போது இருந்தமையால்,. நவீன கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்ட இந்த காலத்தில் அதனை ஏற்றுக் கொள்ளவதில்லை. காற்றின் தேவையின்றி மோட்டார் மூலம் இயக்கப்படும் கப்பல்கள் இதற்கு உதாரணம். மேலும் நீர்மூழிகி கப்பல்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்னும் நீங்கள் அவன் ரஹ்மத்திலிருந்து சுவைப்பதற்காகவும், கப்பல் தன் உத்தரவினால் (கடலில்) செல்வதற்காகவும், தன் அருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவற்றுக்கெல்லாமாக) நன்மாராயங் கூறிக்கொண்டு வருபவையாகக் காற்றுகளை அனுப்புகிறானே அதுவும் அவன் அத்தாட்சிகளிலுள்ளதாகும். திருக்குரான் 30:46.

Sivane (பேச்சு) 10:58, 21 செப்டெம்பர் 2012 (UTC)

முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்[தொகு]

“சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்” ~தேவன் (உபாகமம் 18:20)[1]

“நான் அல்லாவிற்கு விரோதமாக பொய்யைச் சொன்னேன், மற்றும் அவர் சொல்லாத வார்த்தைகளை அவர் சொன்னதாக சொன்னேன்” ~ முஹம்மத் (அல்-டபரி 6:111)[2]

யூத மற்றும் கிறிஸ்தவ வேதங்களில் தன் வருகையைப் பற்றிய முன்னறிவிப்பு வசனங்கள் உள்ளது என்று முகமது சொன்னார் (பார்க்க, குர்‍ஆன் 7:157). இதனால், இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் தீர்க்கதரிசியைப் பற்றி பைபிளின் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டில் என்னென்ன வசனங்கள் உள்ளது என்று தேட ஆரம்பித்தார்கள். இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் தீர்க்கதரிசியைப் பற்றிய பைபிள் வசனங்கள் இவைகள் என்று கிறிஸ்தவர்களுக்கு காட்டும் போது, கிறிஸ்தவர்கள் அந்த வசனங்கள் எந்த சூழ்நிலையில் என்ன பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று படிக்கின்றபடியால், இஸ்லாமியர்களுக்கு மறுப்பும் பதிலும் காலகாலமாக‌ சொல்லிக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருந்தும், இன்னும் முஸ்லீம்கள் பைபிளில் முகமது பற்றிய வசனங்கள் உள்ளது என்றுச் சொல்வதை பொதுவாக நாம் கேட்கமுடியும்.

முகமது பற்றி மிகவும் புகழ்பெற்ற பைபிள் "தீர்க்கதரிசன வசனமாக" உபாகமம் 18ம் அதிகாரத்தை முஸ்லீம்கள் குறிப்பிடுவார்கள். ஆனால், உபாகமம் 18ன் படி கண்டிப்பாக முகமது ஒரு தீர்க்கதரிசியாக‌ இருக்கமாட்டார் என்ற உண்மையை ஜீரணித்துக்கொள்வது சிறிது கடினமே. இந்த கட்டுரையில் நாம் காணப்போகும் இந்த வசனம் சம்மந்தப்பட்ட விவரங்கள் முஸ்லீம்களை ஒரு தர்மசங்கடமான நிலைக்கு கொண்டுபோகும், மட்டுமல்ல, தங்கள் நபியின் நிலையை காப்பாற்ற அவர்கள் எவ்வளவு தூரம் முயற்சி எடுப்பார்கள் என்பதும் தெளிவாக விளங்கும்.

முஸ்லீம்கள் உபாகமம் 18ம் அதிகாரத்தின் வசனத்தை அடிப்படையாகக் கொண்டு வாதம் புரிவதால், அதே அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு "முகமது ஒரு பொய் (கள்ள) தீர்க்கதரிசி" என்பதை நிருபிப்பது தான் இந்த கட்டுரையின் முக்கிய நோக்கமாகும். முகமதுவின் "நபித்துவத்திற்கு" எதிராக இரண்டு ஆதாரங்களை உங்கள் முன்வைத்து என் வாதத்தை துவக்குகிறேன். இந்த இரண்டு ஆதாரங்களை மிகவும் ஜாக்கிரதையாக விவரித்து என் வாதங்களை முன்வைக்கிறேன். என் இரண்டு வாதங்களும் உண்மையானது என்பதை நான் நிருபித்த பிறகு, என் இந்த வாதங்களை ஏற்க மறுக்கும் இஸ்லாமியர்களுக்கு மிஞ்சும் சில தெரிவுகள்(Options) பற்றி சுருக்கமாக‌ விவரிக்கிறேன்.

மேலும் http://www.answering-islam.org/tamil/authors/davidwood/deductions.html

இப்படியொரு விமர்சனம் முகமது நபியின் மேல் வைக்கப்பட்டுள்ளது. இணைக்கட்டுமா என நான் கேட்டேன். இருந்தால் இணைக்க கூறியிருக்கின்றீர்கள். இணைத்திருக்கிறேன். நன்றி.

நபிகள் அவர்கள் உண்மையை மட்டுமே பேசினார் என்று சொல்லும் போது, இல்லை பொய் பேசியிருக்கிறார் என்று ஒரு தரப்பு வாதம் செய்வதையும் கட்டுரையில் இணைக்க வேண்டுகிறேன். இதுவன்றோ நடுநிலை. நன்றி.

Sivane (பேச்சு) 11:05, 21 செப்டெம்பர் 2012 (UTC)

மேலே நான் குறிப்பிட்டுள்ள கட்டுரை எதை விளக்க எழுதப்பட்டுள்ளது என்பதை கவனிக்க வேண்டுகிறேன். அது முகமது அவர்களை பொய்யர் என்று நிறுபிக்க எழுதப்பட்டுள்ள கட்டுரையாகும். மேலும் விக்கியில் \\இவரது சிறப்பம்சமாக இவரை கடுமையாக எதிர்த்தவர்கள் கூட இவரது புதிய கருத்துக்காக இவரை கொல்லவும் படைஎடுத்தார்களே தவிர இவரை பொய்யர் என்று நிரூபிக்க முனையவில்லை என்பதை குறிப்பிடலாம்.\\ என்ற வசனம் உள்ளது. இப்போது என்ன செய்வதாக உத்தேசம். பொய்யர் என்று நிறுபிக்க முனையவில்லையா?.

Sivane (பேச்சு) 11:09, 21 செப்டெம்பர் 2012 (UTC)

பொய்யர் Sivane!!! நீங்கள் கூறுவது போல //“நான் அல்லாவிற்கு விரோதமாக பொய்யைச் சொன்னேன், மற்றும் அவர் சொல்லாத வார்த்தைகளை அவர் சொன்னதாக சொன்னேன்” ~ முஹம்மத் (அல்-டபரி 6:111)// என்றொரு விடயம் தப்சீர் அத்-தபரீயில் இல்லவே இல்லை. இப்பொழுதுதான் வாசித்துப் பார்த்தேன். நீங்கள்தான் பொய்யுரைக்கிறீர்கள். ஏன் கட்டுக்கதைகளைக் கொண்டு இங்கு விதண்டாவாதம் புரிகிறீர்கள்? உங்களுடைய நேர்மையற்ற வாதங்கள் பொய்யை அடிப்படையாகக் கொண்டவை.--பாஹிம் (பேச்சு) 11:35, 21 செப்டெம்பர் 2012 (UTC)--பாஹிம் (பேச்சு) 11:35, 21 செப்டெம்பர் 2012 (UTC)

பொய்யர் Sivane!!! நீங்கள் பகுத்தறிவாளர்களென யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? குரங்குகளும் பன்றிகளும் நாய்களும் நரிகளும் தம் மூதாதையரென மூட நம்பிக்கை கொண்டிருப்போரையா?--பாஹிம் (பேச்சு) 11:39, 21 செப்டெம்பர் 2012 (UTC)

இதையும் அமைதியாக கண்ணை மூடிக்கொண்டு விக்கியின் பதக்கம் பெற்ற மூத்த பயனர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள் என்பது கேள்விக்கு உள்பட்டன!! தமிழ் விக்கி இவளவுக்கு கேவலமானது என்பதை பயனர் பாஹிம் நிருபித்து உள்ளார்!! வாழ்த்துக்கள் தமிழ் விக்கி அறிவாளிகளுக்கு. இப்போ உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன்.. பாஹிம் இவளவுக்கு கேவலமான வார்த்தையை பேசுகிறார் இதை கேட்பதற்கு இங்கு பெரிய மனிசர் யாரும் இல்லை. நீ ஒரு கேவலமானவன் என்று நான் நினைக்கவில்லை . ஆனால் நீயே இப்போது உன் பிறப்பை சந்தேக பட வைத்துள்ளை!! இதுதான் தமிழ் விக்கியா?? இது எனக்கு முன்னாடி தெரிந்திருந்தால் என் செயல்பாட்டை வேறு ஒரு இடத்தில் நலன் உள்ளதாக ஆக்கி இருப்பேன். கோவிந்தா கோவிந்தா.... அல்லா ஹூ அக்பர். இப்போ ரப்பர்.--சிவம் 11:53, 21 செப்டெம்பர் 2012 (UTC)

சிவம் வரம்பு மீறி எழுதியிருக்கிறீர்கள். உங்கள் கணக்கை தற்காலிகமாக முடக்கவுள்ளேன். ஒருமையில் பேசுவதே இங்கு ஏற்கப்படுவதில்லை, அதையும் தாண்டி இழிவாகப் பேசியது தவறு.
பாகிம், நீங்களும் இந்த உரையாடலை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். படி வளர்ச்சிக் கோட்பாடு ஒரு அறிவியல் உண்மை. அதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம். அதற்காக அதை நம்புபவர்களை மூட நம்பிக்கையாளர்கள் எனச் சொல்ல முடியாது. சிவம்தான் பண்பில்லாமல் பேசுகிறார் என்றால் வழக்கமான பயனர் நீங்களும் அவரது தூண்டலை ஏற்கக் கூடாது. -- சுந்தர் \பேச்சு 12:00, 21 செப்டெம்பர் 2012 (UTC)

நன்றி சுந்தர். எது எப்படியாயினும், பரிணாமம் என்பது அறிவியல் உண்மையன்று. நிரூபிக்கப்பட்டிருந்தால் மாத்திரமே அறிவியல் உண்மை எனக் கூறலாம். மாறாக, அது ஓர் அறிவியற் கற்பனை; அவ்வளவுதான். பரிணாமத்தைப் பற்றிய எதிர் நிலைப்பாடுகளைப் பார்க்க வேண்டுமானால், அருள் கூர்ந்து கார்பன் கூட்டாளி, எதிர்க்குரல் போன்ற வலைத்தளங்களைப் பார்வையிடுங்கள். அறிவியல் அடிப்படையிலேயே பரிணாமம் என்பது தவறு என்பதற்கான ஆதாரங்கள் அங்கு தரப்பட்டுள்ளன.--பாஹிம் (பேச்சு) 13:24, 21 செப்டெம்பர் 2012 (UTC)

எல்லோர் கூற்றுக்களையும் மிகவும் அவதானமாக கூர்ந்து கவனித்துவந்தேன். எழுதக்கூடாது என்று மனம் சொன்னாலும் வழுக்கட்டாயமாக உள்ளம் எழுதக்கடவது என்கிறது. இங்குள்ள கூற்றுக்களில் முகம்மது நபி அவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பொய்யிலிருந்து விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மைக்கு இழுக்கு ஏற்படுத்த ஒருசாரார் முயல்வது நன்கு புரிகிறது. பாகிம் ஒரு இசுலாமியர். இசுலாமியராக இருப்பவருக்கே இசுலாம் பற்றிப் பேச இயலும். வேற்று மதத்திலிருந்துகொண்டு குறித்த மதம் பற்றி விமர்சிப்பது கையாலாகாதது. தயவுசெய்து காலங்களுக்கெல்லாம் நல்லவராய் வல்லவராய் பிறந்த, வேற்று மதத்தவர்களால் உலகிற்றோன்றிய நல்லோரில் முதன்மையானவராய்ச் சுட்டப்படுகின்ற நபி முகம்மதுக்கு எதிராக வாதங்கள் செய்வது சிறுபிள்ளைத்தனம் என்க. இவ்வாறான விடயங்களால் தமிழ் விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மை....... என்னாவது? பாகிம் சொல்லும் கார்பன் கூட்டாளி, எதிர்க்குரல் தளங்களைப் பார்க்குமாறு நானும் பரிந்துரைக்கிறேன். --கலைமகன் பைரூஸ் (பேச்சு) 04:59, 22 செப்டெம்பர் 2012 (UTC)

தயவுசெய்து எல்லோருமாய் தமிழை இழிந்துரைக்கும் தன்மையினின்றும் தங்களை மாற்றிக்கொள்வீர்களாக! நற்றமிழின் இனிமையை வாயாரப் புகழ்கிறோம். தாய்த்தமிழன் நாம் என்கிறோம். என்றாலும் எம் தமிழில் தமிழில்லா - வழக்கிழந்த சொற்களைப் பிரயோகிப்பதும், கிளைமொழிச் சொற்களைப் பயன்படுத்திவிட்டு இதுதான் நல்ல தமிழ் என வாதிடுவதும் சிறுபிள்ளைத்தனமாகும். தமிழ் விக்கிப்பீடியாவின் மூலம் நல்ல கருத்தாடல்களைப் பார்க்கக் கிடைப்பதும் வலுவானதுதான். என்றாலும் தமிழ் விக்கிப்பீடியாவில் நுழைவோர் நல்ல தமிழை நயக்கவும் வழிசெய்வீர்களாக! --கலைமகன் பைரூஸ் (பேச்சு) 05:37, 22 செப்டெம்பர் 2012 (UTC)

விக்கியில் சில நாட்களகவே பங்களிப்பை தவிர்த்திருந்தேன்...அதற்குள் இவ்வளவு பெரியதொரு கருத்துப்போரா??..உண்மையில் Sivane நீங்கள் கட்டுரை எழுதவந்தவர்போல் தெரியவில்லை. ஏன் இந்த மதவெறி? ஏன் எங்கு சென்றாலும் முஸ்லிம்களயே குறி வைக்கின்றார்கள். முஸ்லிம்களை அநியாயமாக தூண்டி வம்புக்கு இழுத்து விட்டு தீவிரவாதி என்ற முத்திரையும் குத்திவிடுகின்றார்கள். சொல்லப்பபோனால் முஸ்லிம்கள் மட்டுமல்ல ஒவ்வொரு தனிப்பட்டவர்களும் அவரவரின் கொள்கைகளில் தீவிரவாதிகள்தான். விக்கிப்பீடியா என்பது மதம் சார்ந்த தளம் அல்ல என்பத நன்றாக புரிந்து கொள்ளுங்கள். இலங்கையில் தமிழ் பயங்கரவாதிகளால் எத்தனையோ பேர் முஸ்லிம்கள் உட்பட அநியாயமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்காக ஒட்டுமொத்த தமிழரையும் குறைசொல்வது பண்பல்ல. எந்தவொரு முஸ்லிமும் அவ்வாறு குறைசொன்னதும் கிடையாது. இப்போது கூட உங்களை போன்ற பயங்கரிவதிகளின் செயல்களுக்கு ஒட்டுமொத்த தமிழரையும் குறைசொல்வது முஸ்லிம் கிடையாது. அடுத்த மதத்தையும் மதிக்க கற்றுக்கொடுத்தவர்கள் தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். நீங்கள் தமிழன் என்று கூறி அடுத்த நல்ல எம் தமிழ் சகோதரர்களையும் கேவலப்படுத்தாதீர்கள். முஹம்மது நபி(ஸல்)அவர்களை பற்றி ஏதாவது தவறான கருத்தை இதில் மாற்ற முயன்றால் அவ்வாறானதொரு கட்டுரை எமக்குத் தேவையுமில்லை. முதலில் திரைக்குப் பின்னால் கோழைத்தனமாக விமர்சிக்காமல் வெளியில் வருங்கள். இன்னொன்றை புரிந்து கொள்ளுங்கள் உலகமே மற்ற மதங்களை விட்டு இஸ்லத்தையும் முஸ்லிம்களையும் மட்டுமே விமர்சிக்கின்றார்கள் என்றால் இஸ்லாத்தில் மிகத்தெளிவான உண்மை இருக்கின்றது. தயவு செய்து அடுத்த மாற்று மத சகோதரர்கள் என்னை மன்னித்து விடுங்கள். விக்கிப்பீடியாவின் கொள்கைகளை புரிந்து கொள்ளாமல் பாதை மாறி சென்றிருக்கின்றார் இந்த சிவன். அதனால் தான் பொறுமையிழந்துவிட்டேன்.--Fasly (பேச்சு) 06:04, 26 நவம்பர் 2012 (UTC)[பதில் அளி]

பயனர்:Kanags,இக்கட்டுரையை தற்காலிகமாகப் பூட்டுதல் நல்லது. தேவையற்ற தொகுப்புகள் நேரத்தை விரையமாக்குகிறது. நன்றி.--இரா. பாலாபேச்சு 15:57, 7 செப்டம்பர் 2017 (UTC)[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முகம்மது_நபி&oldid=2540206" இருந்து மீள்விக்கப்பட்டது