கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
- சுக்கான்
- கடையால்
- குறண்டி
- மரக்கோல்
- பாடு
- நீர் - படகு, வள்ளம்
- சோழக்காற்று/சோழகராசா
- வாடைக்காற்று
- தங்குகடல்
- வட்டாளை - கடல் தாவரம்
- சாகாளை - கடல் தாவரம்
- பாசி - கடல் தாவரம்
- கடவம்
- கம்பான் கயிறு
- விடியச்சோறு - மீனவர்கள் எடுத்துச் செல்லும் உணவு
- நாரி (இடுப்பு)
- மண்டாடி - படகை வழிநடுத்துபவர்!
- வலை வலைத்தல்
- ஈரவலை (கயிறு)
- மோவலை
- புணை
- மடவலை
- வங்கு
- கூத்துவாரி
- மார்வலை
- மாலக்கண்ணி
- நடுவணி
- ஈலக்கண்ணி
- ஈரவலை
- கூறியான் - ஏலம் விடுபவர் ?
- சம்மாட்டி
- மீன்வாடி - மீன் சந்தை
- ஆளரட்டுதல் - கரைவலை இழுக்க ஆள் கூப்புடுதல்
- தங்குகடல் - தங்கி நின்று மீன்பிடித்தல்
- மரக்கோல்