பேச்சு:மீகோ

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர்[தொகு]

மீகோ இயங்குதளம் என்பதே சரியான பெயராக இருக்கும் என தோன்றுகிறது. நகர்த்தல் அல்லது வழிமாற்றுக்கு பரிந்துரைக்கிறேன் Aadhitharajan (பேச்சு) 01:43, 22 ஆகத்து 2016 (UTC)Reply[பதில் அளி]

மீகோ (இயங்குதளம்) எனத் தலைப்பிடலாம். இயங்குதளமா அல்லது இயக்குதளமா சரியான சொல்?--Kanags \உரையாடுக 08:13, 22 ஆகத்து 2016 (UTC)Reply[பதில் அளி]
இரண்டுமே பொருத்தமாகத்தான் தோன்றுகிறது.ஆயினும் இந்த உரையாடலின் அடிப்படையில் இயக்கு தளம் என்பது சரி என நினைக்கிறேன். Aadhitharajan (பேச்சு) 08:37, 22 ஆகத்து 2016 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மீகோ&oldid=2108537" இருந்து மீள்விக்கப்பட்டது