பேச்சு:மிருதங்கக் கலைஞர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தங்களின் ஆலோசனையும், நீக்கல் உதவியும் தேவை.[தொகு]

ஐயா, நான் 'புகழ்பெற்ற கருநாடக இசைக்கலைஞர்களின் பட்டியல்' எனும் கட்டுரையில் ஒழுங்கமைப்புப் பணிகளை செய்து வருகிறேன்.

அச்சமயம் 'மிருதங்கக் கலைஞர்கள்' எனும் பெயரில் கட்டுரையும் உள்ளது, பகுப்பும் உள்ளது என்பதை அறிந்தேன். பகுப்பினை அப்படியே வைத்துவிட்டு கட்டுரையை களஞ்சியத்திலிருந்து நீக்கிவிடலாம் என நினைக்கிறேன். 'மிருதங்கக் கலைஞர்கள்' எனும் கட்டுரையில் உள்ள பெயர்கள் அனைத்தும் 'புகழ்பெற்ற கருநாடக இசைக்கலைஞர்களின் பட்டியல்' எனும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன. கலைஞர்கள் ஒவ்வொருவரைப் பற்றிய கட்டுரைகள் உருவாகும்போது பகுப்பும் இற்றைப்படுத்தப்பட்டு விடும். தங்களின் ஆலோசனையும், நீக்கல் உதவியும் தேவை. --Selvasivagurunathan mஉரையாடுக

ஆங்கில விக்கியில் பட்டியல் பகுப்பு இரண்டையுமே அனுமதிக்கிறார்கள் (ஒரே விசயம் இருமுறை வந்தாலும்). எனினும் நீங்கள் கூறும் “பகுப்பு இற்றையாகும், பட்டியல் ஆகாது” என்று கூற்றும் கவனிக்கத்தக்கது. --சோடாபாட்டில்உரையாடுக 11:49, 20 சனவரி 2012 (UTC)
பாலாவின் கருத்துடன் உடன்படுகிறேன். ஒவ்வொரு வகைக்கும் தனித்தனியே பட்டியல் உருவாக்கலாம். பொதுப் பட்டியலில் புகழ் பெற்ற சிலரின் பெயர்களை மட்டும் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 12:39, 20 சனவரி 2012 (UTC)

நல்லது, உங்களின் கருத்துக்களோடு ஒருமித்து ஒழுங்கமைப்பு செய்கிறேன். --Selvasivagurunathan mஉரையாடுக