பேச்சு:மிரா அல்பாசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


"மிரா அல்பாசா” எனும் தலைப்பை விட “மீரா அல்பாசா” அல்லது “அன்னை மீரா” எனும் தலைப்புக்கு மாற்றலாமா?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 14:36, 30 சூலை 2011 (UTC)

“மி” என்பது சரிதான். வடமொழியில் மீரா போன்றே மிரா என்ற ஒலிப்பும் பயன்பாட்டில் உள்ளது.--சோடாபாட்டில்உரையாடுக 14:40, 30 சூலை 2011 (UTC)
@Dsesringp: இக்கட்டுரையை 9,000 பைட் அளவுக்கு மேல் விரிவாக்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 14:17, 7 ஏப்ரல் 2018 (UTC)
@Ravidreams:மன்னிக்கவும் நான் அதனைக் கவனிக்காது பதிவேற்றம் செய்து விட்டேன் தற்போது விரிவாக்கம் செய்துவிட்டேன். நன்றிDsesringp (பேச்சு) 17:21, 7 ஏப்ரல் 2018 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மிரா_அல்பாசா&oldid=2507829" இருந்து மீள்விக்கப்பட்டது