பேச்சு:மின் தொலைக்காட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Untitled[தொகு]

அலகேச பாண்டியன்! விக்கிப்பீடியாவிற்கு வருக! உங்கள் பங்களிப்புகள் விளம்பர சாயலின்றி உள்ளவாறு பார்த்துக்கொள்ளவும். மின் தொலைக்காட்சி பற்றி கலைக்களஞ்சிய நடையில் எழுதுங்களேன்! மீண்டும் ஒருமுறை வருக என வரவேற்கிறேன்! நன்றி! --பரிதிமதி 10:05, 7 நவம்பர் 2009 (இந்திய நேரம்)

மின் தொலைக்காட்சி என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.