பேச்சு:மின்னூட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

charge க்கு மின்னூட்டு என்ற சொல்லை பயன்படுத்துவது பொருத்தம் என்று படுகின்றது. அச்சொல் தொழில்நுட்பம்.காம் அகராதியில் கிடைக்கின்றது. மின்னூட்டம் மின்னோட்டம் என்ற சொல்லை ஒத்து இருப்பதால் அனாவசியமான குழப்பங்கள் தரலாம். --Natkeeran 03:02, 27 ஏப்ரல் 2006 (UTC)

மின்னூட்டம் தான் சரி. இது பெருவழக்கில் உள்ள சொல். ‘மின்மம்’ plasma வைக் குறிக்கப் பயன்படுவதால் இச்சொல்லைப் பயன்படுத்தக் கூடாது. ‘மின்மம்’ கட்டுரை தெளிவாகப் புரியக்கூடியதாக அமையவில்லை. ஆழமாகப் புரியும்படித் திருத்த வேண்டும்.கட்டுரை ஒரு பகுதி மட்டும் திருத்தப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதி விரைவில் திருத்தப்படும். பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை 08:04, 23 ஏப்பிரல் 2015) (UTC

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மின்னூட்டம்&oldid=1850164" இருந்து மீள்விக்கப்பட்டது