பேச்சு:மின்னணுவியல்
Jump to navigation
Jump to search
குறிப்புகள்[தொகு]
இலத்திரனியற் கருவியொன்றை நோக்கும் ஒரு வழி அதனைப் பின்வரும் பகுதிகளாகப் பிரிப்பதாகும்:
- உள்ளீடுகள் -
- சமிக்ஞை processing சுற்றுகள் -
- வெளியீடுகள்(Outputs) -
--Natkeeran 22:37, 13 பெப்ரவரி 2009 (UTC)
வணக்கம்[தொகு]
இலத்திரனியல் என்பது மின்னணுவியலைக்(electronics) குறிக்கிறதா?--Parvathisri 12:58, 8 நவம்பர் 2011 (UTC)
- நிச்சயம் மின்னணுவியல் என்ற பக்கத்திற்கு மாற்றலாம். --இராஜ்குமார் (பேச்சு) 15:48, 13 ஏப்ரல் 2013 (UTC)
இலத்திரனியல்[தொகு]
இலத்திரனியல்- இதன் தெளிவான ஆங்கிலச்சொல் கூறுங்களென்? எனக்கு உதவியாக இருக்கும்--பிரசன்னா காந்திராஜ் 07:34, 30 திசம்பர் 2011 (UTC)
- electronics. பிற மொழிக் கட்டுரைகள் இடது கருவிப்பட்டையில் “ஏனைய மொழிகள்” என்ற தலைப்பிற்குக் கீழ் தரப்பட்டுள்ளன.--சோடாபாட்டில்உரையாடுக 08:08, 30 திசம்பர் 2011 (UTC)
- ஒரு ஆங்கில அல்லது வேற்று மொழிக் கலைச்சொற்களைத் தலைப்பாகக் கொண்டு கட்டுரைகளை ஆரம்பிப்பவர்கள் அவற்றுக்கு இணையான ஆங்கில, மற்றும் வேற்று மொழிச் சொற்களையும் கட்டுரை ஆரம்பத்தில் தருவதை அனைவரும் வழக்காக்கிக் கொண்டால் இவ்வாறான கேள்விகள் எழ நியாயமில்லை. ஆங்கில விக்கிக் கட்டுரைகளில் இவ்வாறான வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.--Kanags \உரையாடுக 08:13, 30 திசம்பர் 2011 (UTC)