பேச்சு:மின்சார இயக்கி
Appearance
//அதாவது, ஒரு மின்காந்த புலம் மேற்கே கிழக்கே இருந்து, ஒரு கடத்தி கம்பம் ஒன்றை மேலே இருந்து கீழே அசைத்தால் அக் கடத்தியின் ஊடாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஒரு மின்னோட்டம் இருக்கும். //
புரியல :( --ரவி 19:16, 14 ஆகஸ்ட் 2008 (UTC)
- motor - முகட்டி , ஓட்டி என்று பரிந்துரைக்கிறேன் . இதை அடுத்து electrical motor - மின் முகட்டி , மின்னோட்டி என்று எழுதலாம் . மின்னோடி என்பது சரியான பொருளை குறிப்பதாக தெரியவில்லை . மின்சாரத்தால் ஓடுபவை என்ற பொருளில் வந்துள்ளது . ஆனால் மோட்டார் என்பது ஓடுபவை அல்ல ஓட்டுபவை . ஆகையால் இத்தலைப்பை மாற்ற பரிந்துரைக்கிறேன் .
மின்னாக்கி என்பது generator, மின்னியக்கி என்பது motor. மோட்டார் என்பதற்கு மின்னுருட்டி, மின்சுழற்றி என்றும்கூடச் சொல்லலாம். --செல்வா 21:18, 13 ஆகஸ்ட் 2009 (UTC) இக்குறுங்கட்டுரையை மாற்றி எழுதித்தருகின்றேன். --செல்வா 21:23, 13 ஆகஸ்ட் 2009 (UTC)
Start a discussion about மின்சார இயக்கி
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve மின்சார இயக்கி.