பேச்சு:மிகைப்பெருக்கம்
Appearance
Hypertrophy தமிழ்ச்சொல்
[தொகு]மிகைப்பெருக்கம் போன்றதொரு தமிழ்ச் சொல்லை Hypertrophy க்கும் கொடுக்க முடியுமா? ஏனெனில், அதனை அசாதாரண வளர்ச்சி என்று குறிப்பிட்டிருப்பது பொருத்தமாகப்படவில்லை. @Nan: --கலை (பேச்சு) 20:30, 3 ஏப்ரல் 2017 (UTC)
- @Kalaiarasy: கலை, மிகு வளர்ச்சி அல்லது மிகை வளர்ச்சி, சரியா?--நந்தகுமார் (பேச்சு) 01:36, 4 ஏப்ரல் 2017 (UTC)
- சரியான பொருளைத் தருவதாகவே தோன்றுகிறது. அப்படியே கட்டுரையில் மாற்றிவிடலாம் என நினைக்கிறேன்.--கலை (பேச்சு) 15:49, 4 ஏப்ரல் 2017 (UTC)
ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 11:30, 5 ஏப்ரல் 2017 (UTC)