பேச்சு:மா. ஆண்டோ பீட்டர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//முதல் தமிழ் இணைய இதழான "தமிழ் சினிமா" எனும் பெயரில் முதல் தமிழ் இணைய இதழைத் தொடங்கியவர். [1] 31-01-1997 ல் தொடங்கப்பட்ட இந்த இதழுக்குத்தான் தமிழ் இணைய இதழ்களில் முதன் முதலாக அதிக அளவிலான விளம்பரம் செய்யப்பட்டது. [2]// இரண்டு வரிகளும் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. தமிழ் சினிமா முதலாவது தமிழ் இணைய இதழ் என்றால், எப்படி தமிழ் இணைய இதழ்களில் அதிக அளவிலான விளம்பரம் செய்யப்பட்டது? நான் விளங்கிக் கொண்டது தவறா? விளக்கமாக எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 04:09, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]

கனக்ஸ், தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தவறு சரி செய்யப்பட்டுள்ளது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:14, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மா._ஆண்டோ_பீட்டர்&oldid=996083" இலிருந்து மீள்விக்கப்பட்டது