பேச்சு:மாவோவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இசம் என்பது தமிழல்லவே. எத்தனையோ இடங்களில் அதனை இயம் எனத் தமிழ்ப்படுத்தியிருக்க, இங்கு மட்டும் ஏன் இன்னமும் ஒட்டிக் கொண்டுள்ளது?--பாஹிம் (பேச்சு) 01:52, 15 திசம்பர் 2012 (UTC)[]

👍 விருப்பம்--தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:42, 15 திசம்பர் 2012 (UTC)[]

இயம் என்பதன் பொருள் வேறுபடுகிறதே hinusium என்பதை இந்து நெறி என்று கூறுவதைப்போல் மாவோ நெறி என தலைப்பிடலாம் அல்லது அல்லது மாவோயிசம் என்றே இருக்கலாம்.--சங்கீர்த்தன் (பேச்சு) 05:24, 15 திசம்பர் 2012 (UTC)[]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மாவோவியம்&oldid=1731992" இருந்து மீள்விக்கப்பட்டது