பேச்சு:மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்வி[தொகு]

இக்கட்டுரையின் படிமங்களும் செய்திகளும் இத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இவை காப்புரிமை உள்ளவையா?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:38, 10 பெப்ரவரி 2013 (UTC)

பட்டியல் கட்டுரையில் இது தேவையில்லை என நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:27, 12 பெப்ரவரி 2013 (UTC)

கவனம்[தொகு]

கட்டுரை சிறந்த குறிப்புகளுடன், (அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும்) மாவட்டப் பாகுபாடு செய்தளித்த நூலிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது. திரு என்னும் அடைமொழியுடன் உள்ள ஊர்ப்பெயர்கள் சங்ககால ஊர்ப்பெயர்களுடன் உள்ள தொடர்பு வரலாற்றை ஒப்பாய்வு செய்ய இன்னல் தரும். இங்கே இந்தக் கட்டுரை தெய்வத் திருக்கோயில்களாக இருக்கட்டும். வழிபடுவோருக்கு உதவும். வரலாற்றுக்கு உதவும் வகையில் தேவாரத் திருத்தலங்கள் கட்டுரை தனியாக இருந்தே ஆகவேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 15:08, 14 மார்ச் 2013 (UTC)

தலைப்புமாற்றம்[தொகு]

மாவட்ட வாரியான பாடல்பெற்ற தலங்கள் என்ற பொதுவான வகைபாட்டிலிருந்து மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் என்று மாற்ற வேண்டுகிறேன். ஆழ்வார்களால் பாடல்பெற்றவை, தேவாரம் தவிற பிற பாடல்தொகுப்பிகளில் அடங்கியுள்ள சிவாலயங்களையும் இதன் மூலம் இனம்காண இயலும் நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:43, 8 சூன் 2013 (UTC)[பதிலளி]

இரண்டும் ஒரு கோயிலே[தொகு]

தஞ்சாவூர் மாவட்டம் தலைப்பின்கீழ் உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில் மற்றும் திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயில் ஆகிய இரண்டும் ஒரே கோயிலாகும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:55, 24 பெப்ரவரி 2019 (UTC)