பேச்சு:மாலி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சில திருத்தங்கள்/மாற்றங்கள் செய்துள்ளேன். சரிபார்க்கவும். நாட்டின் குறிக்கோளை "Un peuple, un but, une foi" "ஒரே மக்கள், ஒரே குறிக்கோள், ஒரே நம்பிக்கை" என்று சிறு மாற்றம் செய்து எழுதியுள்ளேன். ஹிப்போப்பொட்டோமஸ் என்பதை நீர்யானை என்று மாற்றியுள்ளேன். அரச அமைப்பு முறை, en:Semi-presidential system என்று உள்ளது. இதில் குடியரசுத் தலைவர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார், ஆனால், தலைமை அமைச்சரும், அமைச்சர் குழுவும் செயலுரிமை கொண்டவை. மக்கள் மன்றம், அமைச்சர் குழுவை கூட்டாக பதவி விலகச் செய்யும் உரிமை கொண்டவை. எனவே இட்ம்முறையைக் குடியரசுத் தலைவர் கூட்டாட்சி என்று எழுதியுள்ளேன். வேறு நல்ல சொல்லாட்சிகள் இருப்பின் பரிந்துரையுங்கள். பிற மாற்றங்களையும் சரி பார்க்கவும். சில உள் இணைப்புகள் தந்துள்ளேன்.--செல்வா 14:30, 21 செப்டெம்பர் 2007 (UTC)--செல்வா 14:41, 21 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

செல்வா, மாற்றங்களுக்கு நன்றி.--Kanags 14:33, 21 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மாலி&oldid=167447" இலிருந்து மீள்விக்கப்பட்டது