பேச்சு:மாலத்தீவின் கலாச்சாரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழ்கானும் திருத்தங்களை அடுத்த கட்டுரைகளில் கவனிக்கவும். நன்றிஸ்ரீ (✉) 09:20, 17 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

//மாலத்தீவு சமுதாயத்தின் ஒரு தனித்துவமான அம்சம், அதன் மிக உயர்ந்த விவாகரத்து விகிதமாகும். இது ஆரம்பகால திருமணத்தின் காரணமாக ஏற்பட்டது என்று சிலரால் கூறப்படுகிறது. விவாகரத்து பற்றிய தாராளவாத இஸ்லாமிய விதிகளின் கலவையும், முழுமையாக வளர்ந்த விவசாயத்தின் வரலாறு இல்லாததாலும், விவசாய மரியாதை மற்றும் உறவுகளின் சொத்து குறியீடுகளாலும் உருவாக்கப்படக்கூடிய, ஒப்பீட்டளவில் தளர்வான திருமண பிணைப்புகளின் பிரதிபலிப்பாக இந்த மிக உயர்ந்த விவாகரத்து விகிதத்தை மற்றவர்கள் கண்டிருக்கிறார்கள்.//


மாலத்தீவு சமுதாயத்தின் ஒரு தனித்துவமான அம்சமாகக் கருதப்படுவது, அதன் அதீத திருமண முறிவு விகிதமாகும். இது குழந்தைத் திருமணத்தின் காரணமாக ஏற்பட்டது என்று சிலரால் கூறப்படுகிறது. ஆனால் பெரும்பான்மையாக திருமணமுறிவு பற்றிய இசுலாமியத்தின் தாராளவாத விதிகள் மற்றும் வேளாண்மைத் துறையில் வளர்ச்சி அடைந்த சமுதாயத்தின் போதிய வரலாறுகள் இன்மை, வேளாண்மை, சொத்துரிமை போன்றவற்றிற்கான கோட்பாடு போன்றவற்றினால் திருமண பந்தத்தில் பிணைப்பு ஏற்படாததே திருமண முறிவு பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகக் கருதப்படுகிறது.

A unique feature of Maldivian society is a very high divorce rate, which has been attributed by some as due to early marriage. Others have seen this extremely high divorce rate as reflecting the combination of liberal Islamic rules about divorce and the relatively loose marital bonds that may be produced by the lack of a history of fully developed agriculture and the accompanying codes of agrarian honor and property relations.