பேச்சு:மார்ச்சு 6

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மார்ச் 6ஆம் நாள் பக்கத்தில், திராவிட முன்னேற்ற கழகம் தமிகத்தில் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்த தினம் என மார்ச் 6 பக்கத்தில் பதியப்பட்டுள்ளது. ஆனால் உள்ளே செய்தி பிப்ரவரி 6 என உள்ளது. இதி எது சரியனாது?--−முன்நிற்கும் கருத்து Kannansekar (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

பயனர்:Kannansekar, மார்ச் 6 என்பதே சரியானது. பார்க்க: சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967. இவ்வாறான கேள்விகளை அந்தந்தக் கட்டுரைகளின் உரையாடல் பக்கங்களில் கேட்பதே தகுந்தது, அதனால் இங்கு மாற்றியிருக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 10:10, 7 மார்ச் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மார்ச்சு_6&oldid=3442685" இலிருந்து மீள்விக்கப்பட்டது