பேச்சு:மார்கரெட் தாட்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

//சோவியத் இதழாளர் ஒருவரால் பிரித்தானியாவின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்டு அதுவே அவரது விடாநிலை அரசியலையும் தலைமைப் பண்பையும் குறிக்கின்ற அடைபெயராக அமைந்தது.//

இந்த கூற்று தவறு. தாட்சரின் சோசலிச வெறுப்பு மற்றும் தொழிற்சங்கங்கள் மீதான அவரின் அடக்குமுறைகள் காரனமாகவே அவர் "இரும்புப் பெண்மணி" (இறக்கமற்ற பெண்மணி) என விளிக்கப்பட்டார். இது கட்டுரையில் மாற்றப்பட வேண்டும்.--அராபத் (பேச்சு) 04:21, 10 ஏப்ரல் 2013 (UTC)
ஆங்கில விக்கியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட இந்தக் கூற்று தவறில்லை; ஆனால் முழுமையாக இல்லை. இடது, வலது இரு நோக்குகளையும் பிரதிபலிக்கும் வண்ணம் மாற்றி உள்ளேன். மேலும் திருத்தம் இருந்தால் நீங்களே திருத்தலாம். எனக்கு எந்த நிலைப்பாடும் இல்லை.--மணியன் (பேச்சு) 05:35, 10 ஏப்ரல் 2013 (UTC)
இப்போது சரியாக உள்ளது.நன்றி.--அராபத் (பேச்சு) 05:44, 10 ஏப்ரல் 2013 (UTC)