பேச்சு:மாபெரும் முன்னோக்கிய பாய்ச்சல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மாற்றம்[தொகு]

முகநூலில் கௌதம சித்தார்த்தன் என்பார் கீழ்க்காணுமாறு கூறியுள்ளார் (.

"கடந்த 50  வருடங்களாக, தமிழ் கூறு நல்லுலகில், "மாபெரும் முன்னோக்கிய பாய்ச்சல்!" என்று மொழியாக்கம் செய்யப்பட்டு பல்லாயிரம் முறை இந்த வார்த்தை அச்சிலும், பேச்சிலும், பிற ஊடகங்களிலும்  பயன்படுத்தப்பட்டு, மக்கள் புழக்கத்தில் உள்ள ஒரு சொற்றொடர்."

"இது குறித்து, தற்கால மார்க்சியச் சிந்தனையாளரும், மார்க்சியச் செயல்பாட்டாளரும், புதிய முன்னோடி பத்திரிக்கையின் ஆசிரியருமான திரு. தோழர் பாஸ்கர் அவர்களிடம் பேசினேன். தமிழின் முக்கியமான மார்க்சிய நூல்கள் மற்றும்  லத்தின் அமெரிக்க நூல்களை மொழியாக்கம் செய்த முக்கியமான மொழிபெயர்ப்பாளர் திரு.எஸ்.பாலச்சந்திரன் அவர்களிடமும் பேசினேன். இருவரிடமும் பேசி உறுதி செய்து கொண்டேன்." 

இதன் அடிப்படையில் இப்பக்கத்தின் தலைப்பை "மாபெரும் முன்னோக்கிய பாய்ச்சல்" என்று மாற்றுகின்றேன். --செல்வா (பேச்சு) 15:24, 8 மே 2022 (UTC)[பதிலளி]