பேச்சு:மாந்தர்களின் தோல் நிறம்
Appearance
இந்தக் கட்டுரை மனிதனின் தோலின் நிறம் பற்றியே கூறியதனால், இதனை Human skin color என்ற கட்டுரைக்கு இணைத்துள்ளேன். நிதக் கட்டுரைக்கு மனிதனின் தோலின் நிறம்/மனிதனின் தோல் நிறம்/மனித தோலின் நிறம்/மனித தோல் நிறம் என்று மாற்றுவதற்குப் பரிந்துரைக்கின்றேன்.--கலை (பேச்சு) 17:48, 26 நவம்பர் 2013 (UTC)
மனித நிறம் என்றால் கூட சற்று வேறுபட்டுத்தான் தெரிகிறது. கிளி போல் வண்டு போல் போன்ற சொலவடைகள் உள்ளதால் மனித நிற வகைகள் என வைக்கலாம். வகை என்ற போதே மனிதனில் ப்ல நிறம் உண்டு எனத் தெரிந்துவிடும். இது மற்ற உயிரின் நிறங்களுக்கும் பொருந்தும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:28, 26 நவம்பர் 2013 (UTC)
- மனித உடற்கூற்றியல் நோக்கில் கட்டுரை அமையும்போது, மனிதனின் தோல் நிறம் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமெனத் தோன்றுகின்றது. மனிதனின் நிறம் தோலின் நிறத்தையே குறிக்கின்றதெனினும், உடல் உறுப்புகளில் ஒன்றான தோலைப்பற்றி விளக்கமாக கட்டுரை தொடரும்போது, அதனைத் தலைப்பிலும் குறிக்கலாம். ஒவ்வொரு விலங்கினது தோலும் வேறுபட்டு இருப்பதனால், இந்தக் கட்டுரையை மனிதனின் தோலைக் குறித்து தொடரலாம் என நினைக்கின்றேன்.--கலை (பேச்சு) 21:01, 26 நவம்பர் 2013 (UTC)