பேச்சு:மாநில தரவு மையம்
தலைப்பைச் சேர்@பிரபு: மாநில அளவில் இதனால் ஏற்படும் பயன்களைப் பற்றியோ, செயல்பாடுகளைப் பற்றியோ (குறைந்தபட்சம்) பத்து வரிகளில் எழுதுங்கள். இதுவும் தரவு மையம் என்பதாலும், தனித்துவமான தகவல்கள் கிடைக்காத பட்சத்திலும், தரவு மையம் என்னும் கட்டுரையுடன் இணைத்துவிடலாம். உங்கள் யோசனை என்ன? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:48, 23 அக்டோபர் 2014 (UTC)
நண்பர் தமிழ்க்குரிசில் மாநில அரசின் அணைத்து துறைகளும் தனி தனி வழங்கி பல பயன் படுத்து கின்றன அவற்றை ஒரு சேர இந்த மாநில தரவு மையத்தில் வைத்து செயல் மற்றும் பாதுகாக்க இது பயன் படுத்த படுகிறது மேலும் இது இந்திய அரசாங்கத்தின் ஒரு தனி செயல் திட்டம் ஆகையால் தான் தனி பக்கம் இருபது இதன் தனித்தன்மை காக்கும் என்று எண்ணுகிறேன் .அணைத்து மாநில அரசு இணைய தல தரவுகளுக்கு காண வழங்கி இங்கு தான் பாதுகாத்து வைகபடுகிறது .புதுவைபிரபு 14:10, 23 அக்டோபர் 2014 (UTC)