பேச்சு:மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் தலைப்பை இந்திய மாநிலச் சட்ட மேலவைகள் என்று மாற்றலாம் அ மாநிலச் சட்ட மேலவை என்றும் இருக்கலாம் பகுப்பிறகேற்றார் மால் மாற்றவும் இதைத் தொடர்ந்து அந்தந்த மாநிலங்கள் வாரியாக சிறு கட்டுரைகாள் தாடங்க ஏதுவாக இருக்கும் உ.தா இந்திய உயர் நீதிமன்றங்கள் அதே போன்றே சட்டப் பேரவை அ சட்டமன்றம் இதற்கும் இம்மாதிரியே பெயர் வைத்தால் அதைத் தெடர்ந்து சிறுக் கட்டுரைகள் எழுத ஏதுவாக இருக்கும். இந்தியாவில் உள்ளவர்களுக்கு எப்படிப் பெயர் வைத்தாலும் புரியும் வெளி நாடுகளில் உள்ளவர்களுக்கு குழப்பம் ஏற்படும். குறிப்பு; ஆங்கிலத்தில் கலிபோர்னியா மாநில சட்டமன்றம் என்று தலைப்பிட்டுள்ளது. இங்கு மாநில அரசின் கட்டுபாட்டில் இருப்பதாகும்.--செல்வம் தமிழ் 10:37, 13 மார்ச் 2009 (UTC)