பேச்சு:மாதங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாதங்கி என நினைக்கிறேன். (நிறைய தடவை மாதங்கி என்ற பெயரை கேட்டிருக்கிறேன்.) பெயரை பொருள் விளக்கத்துடன் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:23, 18 ஆகத்து 2013 (UTC)

ஆம் மாதாங்கி எனும் பெயர் கேள்விப்பட்டதில்லை, மாதங்கி தான் என நினைக்கிறேன் , அல்லது இரு வேறு கடவுள்களா? -- நி ♣ ஆதவன் ♦ Heliopsis July 2011-2.jpg (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 07:34, 18 ஆகத்து 2013 (UTC)

உசாத்துணையாகத் தரப்பட்டுள்ள வலைப் பக்கத்திலும் மாதங்கி என்றே உள்ளது. எனவே, தலைப்பை மாற்றி விட்டேன்.--பாஹிம் (பேச்சு) 10:49, 18 ஆகத்து 2013 (UTC)

உரையாடலை இப்பொழுதுதான் கவனித்தேன். மாதாங்கி எனவும் நான் கேள்வியுற்றிருக்கிறேன். ஆனால் அது பிழையாகவும் இருக்கலாம். மதங்கரின் மகள் என்பதால் மாதங்கி எனப்பட்டாள் என்று அறிந்தேன். தவறினைத் திருத்தியமைக்கும், சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி நண்பர்களே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:03, 18 ஆகத்து 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மாதங்கி&oldid=2834841" இருந்து மீள்விக்கப்பட்டது