பேச்சு:மாணிக்க கன்ன தேன்சிட்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
@சத்திரத்தான்: இரண்டு காரணங்களுக்காக தலைப்பையும் கட்டுரையையும் பரிசீலனை செய்ய வேண்டும். (1) இவ்வகைத் தேன்சிட்டு (Ruby-cheeked sunbird) தமிழகத்தில் (தென்னிந்தியா முழுமையிலும்) பதிவு செய்யப்படாத ஒன்று[1]. (2) தமிழில் வழங்கு பெயரோ அல்லது இலக்கியத் தரவுகளிலோ அல்லது இத்துறையில் உள்ள வல்லுனர்கள் (பறவையியலாளர்கள்) ஏற்றுக் கொண்டுள்ள தரவு நூலிலோ, தமிழில் பெயர் இல்லை எனில், நேரடி மொழிபெயர்ப்பு செய்யலாம்; அதுவும் பெரும்பாலோர் ஏற்றுக் கொண்டால்! அருவி என்பதை நீர்வீழ்ச்சி என்று (waterfalls) நேரடி மொழிபெயர்ப்பு செய்தது போல் இன்னொரு முறை நிகழக்கூடாது அல்லவா.--PARITHIMATHI (பேச்சு) 15:44, 10 மே 2021 (UTC)[பதிலளி]

மேற்கோள்[தொகு]

  1. "Ruby-cheeked Sunbird". பார்க்கப்பட்ட நாள் 10 May 2021.