பேச்சு:மாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png மாடு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

மாடு பக்கத்தை பசு பக்கத்துக்கு மாற்றுவது பொருத்தமாக இருக்காதுங்க. எருமை, காளை, பசு எல்லாமே மாடு தானே :) --ரவி 12:54, 22 நவம்பர் 2007 (UTC)

மிகச்சரி ரவி. மாடு கட்டுரையைத் தனியாக வளர்த்தெடுக்க வேண்டும். -- Sundar \பேச்சு 05:14, 23 நவம்பர் 2007 (UTC)
மாடு கட்டுரை தனியாகவும், பசு கட்டுரை தனியாகவும் இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 04:29, 6 அக்டோபர் 2014 (UTC)

இரு பக்கங்களும் இணைக்கப்பட்டு வழிமாற்றுடன் உள்ளது. --AntonTalk 17:38, 9 திசம்பர் 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மாடு&oldid=2674247" இருந்து மீள்விக்கப்பட்டது