பேச்சு:மாங்குளம் கல்வெட்டுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//இக் கல்வெட்டு 1882 ஆம் ஆண்டு ராபர்ட் செவெல் என்பவரால் முதன் முதலில் கண்டறியப்பட்டது எனினும், 1906 ஆம் ஆண்டில் கே. வி. சுப்பிரமணிய ஐயரால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது//

அது என்ன மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அப்படி என்றால் இடையில் தொலைந்து விட்டதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:33, 16 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]