பேச்சு:மழவராயநத்தம் ஊராட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@தமிழ்க்குரிசில்: இதன் தலைப்பை, மாற்ற வேண்டியதற்கான காரணத்தை குறிப்பிடுங்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 19:12, 4 மே 2020 (UTC)[பதிலளி]

  :: மழவராயர் என்போர் தமிழ் சாதியினர்.  சிலர் பேச்சு வழக்கிலும், சில இடங்களில் தமிழ் சொற்களை தவறாக குறிப்பிடுவதுண்டு. எ.கா : தமில்நாடு, தாளம்பூர்,...  தமிழக அரசு தளம் உள்ளிட்ட பல தளங்களில் ஆங்கிலப் பெயருக்கு ஏற்பவே தமிழ் ஊர்ப்பெயர்களை மாற்றி எழுதி யுள்ளனர். எங்கள் வட்டாரத்தில் உள்ள பல ஊர்ப்பெயர்களை கொண்ட கட்டுரைகளில் ஏற்கனவே நான் குறிப்பிட்டுள்ளேன். எனவே, மழவராயநத்தம் என தலைப்பை மாற்றக் கோருகிறேன். இச்சாதியினர் இன்றும் இருக்கின்றனர். நன்றி தமிழ்க்குரிசில் (பேச்சு) 02:33, 5 மே 2020 (UTC)[பதிலளி]