பேச்சு:மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்சியா கூட்டணியா?[தொகு]

தேசிய முன்னணி என்பது கட்சியை குறிக்கிறதா அல்லது பல கட்சிகளைக் கொண்ட கூட்டணியா? இங்கு செய்தித்தாள்களிலும் (மலேசிய நண்பன்) கூட கட்சி என்றே குறிப்பிடுகின்றனர். தெளிவுபடுத்த வேண்டுகிறேன். -- மாகிர் 14:38, 11 சனவரி 2012 (UTC)[பதிலளி]