பேச்சு:மலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையில் உள்ள படிமத்தினைப்போல தமிழ் விக்கிபீடியாவில் புதுமைகள் இருந்தால் நிகழ்படக் காட்சிகள் சேர்ப்பதனாலும் விக்கிபீடியா ஜொலிக்கும்.--நிரோஜன் சக்திவேல் 22:26, 27 பெப்ரவரி 2007 (UTC)

நிரோ, நன்றி. இந்தப் படம் காமன்சில் இருந்து எடுத்தது. பொருத்தமான நிகழ்படக் காட்சிகள் ஏதும் உங்களுக்கு கிடைத்தால் தகுந்த உரிம அறிவிப்போடு கட்டுரைகளில் இணையுங்கள். நன்றி--Ravidreams 00:31, 28 பெப்ரவரி 2007 (UTC)

பூ வா மலரா...[தொகு]

பூ என்ற தலைப்பு கூடிய பொருத்தமா?--Natkeeran 00:24, 8 மார்ச் 2009 (UTC)

பூ என்ற தலைப்பில் மற்றொரு கட்டுரை உள்ளது. ஒன்றிணைக்க வேண்டும்.--சஞ்சீவி சிவகுமார் 10:28, 31 ஆகத்து 2011 (UTC)
மன்னிக்கவும். இணைப்பு பக்கவழிமாற்றே உள்ளது.--சஞ்சீவி சிவகுமார் 10:32, 31 ஆகத்து 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மலர்&oldid=859805" இருந்து மீள்விக்கப்பட்டது