பேச்சு:மறை. திருநாவுக்கரசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

(2 intermediate revisions by one other user not shown) என்னும் குறிப்பு கட்டுரை எழுதியவரின் வரலாற்றுப் பகுதியில் உள்ளது. இவர் தந்துள்ள {{துப்புரவு}} குறிப்பு உள்ளது. கட்டுரை நடை சரியாக உள்ளது. எனவே குறிப்பு நீக்கப்படுகிறது. சரியாக இல்லை என்போர் பேச்சுப் பகுதியில் விளக்கம் தந்து மீண்டும் சேர்க்கலாம்.--Sengai Podhuvan (பேச்சு) 11:49, 21 பெப்ரவரி 2014 (UTC)

துப்பரவாக்கியுள்ளேன். இனிமேல் தேவைப்படாது. நன்றி.--Kanags \உரையாடுக 11:54, 21 பெப்ரவரி 2014 (UTC)

👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:07, 21 பெப்ரவரி 2014 (UTC)