பேச்சு:மறைபுற நோக்கி வில்லை
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 3 மாதங்களுக்கு முன் by Chathirathan in topic பிற மொழிச்சொற்கள்
பிற மொழிச்சொற்கள்
[தொகு]வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் அறிவியல் கட்டுரைகளை முன்னெடுக்கும் தங்களை மீண்டும் ஒரு முறை வரவேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் தொகுக்கும் தொகுப்பில் ஆங்கிலச் சொற்கள் அதிகம் இருப்பதால் அதனை தமிழாக்கம் செய்யவேண்டுகிறேன். கலைச்சொல் தேவைகளுக்கு விக்சனரியினைப் பயன்படுத்தவும். Chathirathan (பேச்சு) 16:06, 15 அக்டோபர் 2025 (UTC)