பேச்சு:மருத்துவ இலத்தீன கிரேக்கக் கலைச்சொற்கள் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் மருத்துவம் என்னும் திட்டத்துள் மருத்துவ இலத்தீன கிரேக்கக் கலைச்சொற்கள் பட்டியல் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இதில் தமிழில் எப்படி வழமையாக மொழிபெயர்க்கப்படுகிறது என்ற எடுத்துக் காட்டையும் இணைக்கலாம். --Natkeeran (பேச்சு) 16:28, 10 மார்ச் 2012 (UTC)

ஆம், நன்றி நற்கீரன், செய்ய வேண்டும். இதற்காகவே இப்போதைக்குத் தமிழ் விக்சனரியில் ஆங்கிலக்கலைச்சொல்லுக்கு ஈடான தமிழ்ச்சொற்கள் இருப்பதற்குத் தொடுப்பு மட்டும் wikt என்று இட்டுக் காட்டியுள்ளேன். பின்னர் தகுந்த சொற்களையும் எடுத்துக்காட்டுகளுடன் சேர்த்து இங்கு இடலாம். --செல்வா (பேச்சு) 17:39, 10 மார்ச் 2012 (UTC)

நன்றி[தொகு]

பவுல், திருத்தங்களுக்கும், சேர்ப்புகளுக்கும் மிக்க நன்றி :) --செல்வா (பேச்சு) 02:48, 11 மார்ச் 2012 (UTC)