பேச்சு:மருத்துவம் தலைப்புகள் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்புகள் - தலைப்புக்கள். எது சரியானது? கோபி 11:03, 7 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

தலைப்புகள் சரி. பூ, ஈ போன்ற ஓரெழுத்துச் சொற்களின் பன்மையில் -க்கள் வரும் என்று எங்கோ படித்த நினைவு.--ரவி 12:51, 7 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]