பேச்சு:மருத்துவம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
மருத்துவம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

நோயைக் குணப்படுத்துவதற்கான கலை?[தொகு]

கலை என்ற சொல் பல பொருட்களைக் கொண்டது. எனினும் இங்கு பொருந்தவில்லை என்றே படுகிறது.

Medicine is the applied science or practice of the diagnosis, treatment, and prevention of disease.[1] It encompasses a variety of health care practices evolved to maintain and restore health by the prevention and treatment of illness in human beings. ஆ.வி --Natkeeran (பேச்சு) 19:17, 8 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மருத்துவம்&oldid=2275591" இலிருந்து மீள்விக்கப்பட்டது