பேச்சு:மருதோன்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தியப் பெண் ஒருவரின் இடது கையில் மருதோன்றி அலங்காரம்

கட்டுரையில் நான் சேர்த்துள்ள படிமம் (சூடானியப் பெண் கையில் உள்ள மருதோன்றி அலங்காரம்) எனது முதல் தெரிவு. ஏனெனில், அது இயல்பாக உள்ளது, வளர்ச்சியடையாத மற்றும் கூடுதல் கவனம் பெறப்படாத சமூகத்தைச் சேர்ந்தது, தமிழ் விக்கிபீடியா சாய்வை ஓரளவு ஈடு செய்வது. இருப்பினும் கீழ்காணும் (நான் பதிவு செய்த) படம் தெளிவாக உள்ளது. பின்னர் போதிய அளவு கட்டுரை நீளம் வந்து இந்தியாவில் மருதோன்றியைப் பற்றி ஒரு பத்தி சேர்க்கையில் இங்கே உள்ள படத்தையும் பயன்படுத்தலாம். -- Sundar \பேச்சு 10:57, 24 ஜூலை 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மருதோன்றி&oldid=152112" இருந்து மீள்விக்கப்பட்டது