உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மருதிருவர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கிலத் தலைப்பில் வழிமாற்றுத் தேவையில்லை. இவ்வழி மாற்றுப் பக்கத்தை நீக்கிவிடலாம் என்று எண்ணுகிறேன். மயூரநாதன் 17:53, 25 டிசம்பர் 2009 (UTC)

ஆங்கிலத் தலைப்பில் கட்டுரையை உருவாக்கியவருக்குப் பல முறை எச்சரித்திருந்தும் மீண்டும் மீண்டும் அதே தலைப்பில் கட்டுரையை உருவாக்கி வந்தார். அவர் பயனர் கணக்கு ஒன்றை ஆரம்பித்திருந்தமையால் உடனடியாக அவரைத் தடை செய்யும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. இதனாலேயே தற்காலிகமாக வழிமாற்றுச் செய்திருந்தேன். இவர் தன் விளம்பர நோக்குடனேயே கட்டுரையை உருவாக்கி வருகிறார் என்பது இப்போது கண்கூடு. ஆங்கில வழிமாற்றுப் பக்கத்தை நீக்கி விடுகிறேன். மீண்டும் அவர் இதே தலைப்பில் கட்டுரையை உருவாக்கினால் அவரது பயனர் கணக்க்த் தற்காலிகமாகத் தடை செய்யலாம்.--Kanags \பேச்சு 21:52, 25 டிசம்பர் 2009 (UTC)

Start a discussion about மருதிருவர்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மருதிருவர்&oldid=815997" இலிருந்து மீள்விக்கப்பட்டது