பேச்சு:மருதநாட்டு வீரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@Uksharma3:, கடைசியாக செய்த தொகுப்பில் விளம்பர சுவரொட்டிப் படிமத்தை (image) நீக்கியதற்கு ஏதேனும் காரணம் உள்ளதா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:16, 2 நவம்பர் 2016 (UTC)

மன்னிக்கவும். @Booradleyp1: நன்றியுரை என்பதை சொடுக்கும் போது கைதவறி மீளமையில் சொடுக்கிவிட்டேன் என நினைக்கிறேன். நன்றியுரையை சொடுக்கியதாக நினைத்ததால் கட்டுரையை மீட்டுப் பார்க்கவில்லை. சுட்டிக்காட்டியதற்கு நன்றி. இப்போ திரும்ப சேர்த்துவிட்டேன். --UKSharma3 04:59, 2 நவம்பர் 2016 (UTC)

கட்டுரைகளில் இவ்வாறாக படிமங்களை இணைத்து உதவக்கூடியவர் பூங்கோதை எனும் ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் (பயனர்:Booradleyp1) ! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:04, 2 நவம்பர் 2016 (UTC)

ஐயம்...[தொகு]

விளம்பரச் சுவரொட்டி மருதநாட்டு வீரன் என்று சொல்கிறதே? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:11, 2 நவம்பர் 2016 (UTC)

தமிழ் இலக்கண மரபுப்படியும் மருதநாட்டு வீரன் என்பதே சரி. --UKSharma3 06:01, 2 நவம்பர் 2016 (UTC)
உங்கள் செயல்திட்டப் பக்கத்தில் கொடுக்கப்பட்ட இணைப்பினூடாக வந்ததால் மருத நாட்டு வீரன் என்றே எழுதிவிட்டேன். கட்டுரையில் சரி செய்து விட்டேன். பக்கத்தை வழிமாற்று இன்றி நகர்த்தலாம் என நினைக்கிறேன். நன்றி. --UKSharma3 06:05, 2 நவம்பர் 2016 (UTC)

nadigarthilagam.com எனும் மேற்கோள் இணையத்தளத்திலும் இடைவெளியோடு எழுதியிருப்பதால், உங்களுக்கு அப்போது ஐயம் எழவில்லை என நினைக்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:19, 2 நவம்பர் 2016 (UTC)